Categories
சினிமா தமிழ் சினிமா

“இனி நான் நடிகை அல்ல”… திடீர் முடிவு எடுத்த பிரபல நடிகை…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழ் மற்றும் மலையாள படங்களில் விமர்சன ரீதியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை திவ்யா நாயர். இவர் தசராவை முன்னிட்டு நடன ஆசிரியராக முடிவெடுத்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரதநாட்டிய கலை நுணுக்கத்தை அறிந்த நாயகியாக அறியப்பட்ட நடிகை தெரிவிக்கையில் கலைத்துறையில் ஈடுபாடு பெற வேண்டுமானால் ஸ்ரீ ராஜமாதங்கி தேவியை மனமுருகி வழிபட வேண்டும். அத்தகைய நாளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு நான் புதிய வகுப்புகளை தொடங்கியுள்ளேன். இவர்களுக்கு விநாயக பெருமானும் நடராஜ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பா ஆனார் பிரபல நடன இயக்குனர்….. குவியும் வாழ்த்துக்கள்…..!!!!

இந்திய திரையுலகல் நடன இயக்குனராக பிரபலமானவர் ஷோபி மாஸ்டர். 2004 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் மூலம் நடன இயக்குனராக திரைத்துறையில் அறிமுகமானார். திரைத்துறையில் பல முன்னணி நட்சத்திரங்களுடனும், பல பிரம்மாண்ட படங்களிலும் நடன இயக்குனராக பணியாற்றி புகழ் பெற்றார். ஷோபி மாஸ்டர்-லலிதா இருவரும் காதல் திருமணம் செய்துக் கொண்டனர். இருவரும் இணைந்து ஒரு நடன பள்ளியை நடத்தி வருகின்றனர். இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. லலிதா மாஸ்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரங்கல்: பிரபல நடன இயக்குனர் காலமானார்…. பெரும் சோகம்….!!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் சின்னா (69). இயக்குனர் பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான ‘தூரல் நின்னு போச்சு’ படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமான இவர், அதன்பின் அமராவதி, வைதேகி காத்திருந்தாள், வானத்தைப் போல, செந்தூரப்பாண்டி, நேசம் மற்றும் முந்தானை முடிச்சி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் நடன இயக்குனர் சின்னா நேற்று (15.06.2022) உடல் நலக்குறைவால் காலமானார். இந்த செய்தியை அவரது மகளும் சின்னத்திரை நடிகையுமான ஜெனிஃபர் […]

Categories
சினிமா

OMG: தமிழ் சினிமா பிரபலம் மரணம்…. ரசிகர்கள் கண்ணீர்…. இரங்கல்…..!!!!

பிரபல நடன இயக்குனராக பணியாற்றிய சின்னா (69) இன்று காலமானார் . அமராவதி, வைதேகி காத்திருந்தாள், வானத்தைப் போல, செந்தூரப்பாண்டி,நேசம் மற்றும் முந்தானைமுடிச்சி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராக இவர் பணியாற்றியுள்ளார். மேலும் புவனேஸ்வரி, நாகலட்சுமி, லட்சுமி ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, அம்மன் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெனிஃபர் சின்னாவின் மகள். சின்ணா  உடல்நல குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல ஹீரோவை வைத்து பிரிந்தாமாஸ்டர் இயக்கும் இரண்டாவது படம்….. யார் தெரியுமா….?

பிருந்தா மாஸ்டர் இயங்கும் இரண்டாவது படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல நடன இயக்குனர் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தென்னிந்தியாவின் பிரபல நடன இயக்குனராக இருப்பவர் பிருந்தா மாஸ்டர். நீண்ட காலமாக சினிமாவில் பணிபுரிந்து வரும் இவர் ஹே சினமிகா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் காஜல் அகர்வால் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலு படத்திற்கு நடன இயக்குனராகும் பிரபுதேவா….. சம்பளம் எவ்வளவு தெரியுமா…..?

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் பிரபுதேவா நடன இயக்குனராக பணிபுரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. இவர் தற்போது பஹீரா, பொய்க்கால் குதிரை, மை டியர் பூதம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும், இவர் தற்போது ஓரு சில படங்களில் மட்டுமே நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்னர் மாரி 2 படத்தில் இவர் நடன இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், […]

Categories

Tech |