Categories
தேசிய செய்திகள்

டிக்கெட்டுக்கு பைசா வாங்கிட்டு நிகழ்ச்சி நடத்தல!… பெண் நடன கலைஞர் மீது பாய்ந்த மோசடி வழக்கு…. பரபரப்பு….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பெண் நடன கலைஞர் ஸ்வப்னா சவுதிரி ஆவார். இவர் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது வழக்கம் ஆகும். இதற்கிடையில் கடந்த 2018 ஆம் வருடம் ஸ்வப்னா நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நுழைவு கட்டணமாக தலா 300ரூபாய் பார்வையாளர்களிடம் வசூலிக்கப்பட்டது. இதையடுத்து பார்வையாளர்கள் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்த போது நடனநிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை. பின் நிகழ்ச்சியானது ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் நிகழ்ச்சிக்கான அனுமதி கட்டணமாக […]

Categories
தேசிய செய்திகள்

அனுமன் வேடமிட்டு…..! “மேடையிலேயே மயங்கி விழுந்த கலைஞர் மரணம்”….. அதிர்ச்சி வீடியோ….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அனுமன் வேடமிட்டு நடனமாடிய இளைஞர் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் மெயின்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரவி ஷர்மா என்ற கலைஞர் அனுமன் வேடமிட்டு நடனம் ஆடினார். அப்போது திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட மேடையிலேயே மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். https://www.youtube.com/watch?v=XBcWMgxsQrQ ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் […]

Categories

Tech |