Categories
மாநில செய்திகள்

உடுமலையில் ஓபிஎஸ் தேர்தல் பரப்புரை… குவிந்த பொதுமக்கள்..!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பரப்புரை செய்கிறார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் பரப்புரை செய்ய வருவதை ஒட்டி […]

Categories
உலக செய்திகள்

கலை நிகழ்ச்சியில் பலூன்களுக்குள் நடனம்… வியக்க வைக்கும் காட்சி… குவியும் பாராட்டு…!!!

ஜெர்மன் நடனக்கலைஞர்கள் பலூன்களுக்குள் நடனமாடிய காட்சி பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. அப்போது உலக நாடுகள் முழுவதிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டு, மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு தளர்வு கள் […]

Categories

Tech |