Categories
தேசிய செய்திகள்

மேடையில் நடனம் ஆடியப்படியே உயிரிழந்த கலைஞர்…. மனதை கலங்க வைக்கும் சோகம்….!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிஷ்ணா என்ற பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் யோகேஷ் குப்தா என்ற கலைஞர் பார்வதி வேடமிட்டு நடித்துள்ளார். அப்போது மேடையில் உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்த அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.ஊருக்காக ஆடும் கலைஞர் தன்னை மறப்பான் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அவர் கீழே விழுந்து சரியும் வரை நடனமாடிக் கொண்டிருந்தார். அவருடன் சிவன் […]

Categories

Tech |