பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நேரா பதேகி. இவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகரிடம் பரிசு பொருட்களை வாங்கியவர். மொரோக்கோ மற்றும் கனடா வம்சா வழியைச் சேர்ந்த நேரா கடந்த 2014-ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் வங்காள தேசத்தில் பெண்கள் லீடர்ஷிப் கார்ப்பரேஷன் என்ற அமைப்பு நடிகை நேராவின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் திடீரென அந்நாட்டு அரசு நேராவின் நடன நிகழ்ச்சிக்கு தடை […]
Tag: நடன நிகழ்ச்சி
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஜம்முவின் பிஷ்னாஹ் டெஹில் பகுதியில் நடைபெற்ற இசைக்கச்சேரியில், 20 வயது யோகேஷ் குப்தா என்பவர் சிவ ருத்ர நடனமாடிக் கொண்டிருந்தார். அதாவது சிவருத்ர நடன நிகழ்ச்சியின்போது யோகேஷ் பார்வதி போல மிக அழகாக அலங்காரம் செய்து கொண்டு மேடையில் சுற்றி சுற்றி ஆடிக் கொண்டிருந்தார். அப்போது யோகேஷ் மேடையிலேயே சரிந்து விழுந்தார். இதற்கிடையில் நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் எழுப்பிய கரகோஷம் விண்ணை முட்ட, நடனத்தின் ஒரு அசைவு தான் அவர் படுத்திருப்பது […]
உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மேடையில் சிரித்துக்கொண்டே நடனம் ஆடிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபாத் குமார் 48 என்பவர் தன்னுடைய நண்பருடைய பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பரேலி சென்றுள்ளார். அங்கு நடன நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது .அப்போது அங்கு போடப்பட்ட பாடலுக்கு ஏற்ப பிரபாத் மகிழ்ச்சியாக நடனமாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் கீழே மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு […]
பிரபல தொலைகாட்சி நடிகை அய்லிங்-எல்லிஸ். இவர் காது கேளாதவர். தற்போது ஸ்ட்ரெக்ட்லி கம் டான்சிங் என்ற பிரபல நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பிரித்தானிய இளவரசரும், வருங்கால மன்னருமான சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலாவும் தொலைக்காட்சி தொடர் சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றார்கள். அப்போது கமீலாவிடம் அய்லிங்-எல்லிஸ் தான் பங்கேற்கும் நடன நிகழ்ச்சியை மகாராணி பார்ப்பார்களா என்று கேட்டார். இதற்கு பதிலளித்த கமீலா “ஆம், உங்கள் நடன நிகழ்ச்சி, குறிப்பாக அதில் உங்கள் நடத்தை […]
சன்னி லியோனுக்கு எதிராக போராட்டங்கள் நடந்ததால், அவரின் நடன நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட மாநில அரசு அனுமதி வழங்கியதால் கடந்த சனிக்கிழமை அன்று புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் புதுவை பழைய துறைமுகத்தின் வளாகத்தில் மூன்று தினங்களுக்கு இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த இசை நிகழ்ச்சியில் சன்னி லியோன் கலந்து கொள்வார் என்று வெளியான செய்தி ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. எனவே கவர்ச்சி […]