Categories
தேசிய செய்திகள்

மாணவிகளுக்கு பாரம்பரிய கலை பயிற்சி…. பழமைக்கு புத்துயிர் கொடுக்கும் பள்ளி…. எங்கேன்னு தெரியுமா?…!!!!!

குஜராத் மாநிலத்தின் தபி மாவட்டத்தில் அம்பாக் கிராமத்திலுள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு படிப்புடன், பிற மாநில கலாசாரம் மற்றும் நடனம் போன்றவையும் பயிற்றுவிக்கப்படுகிறது. இது குறித்து சரஸ்வதி கன்யா வித்யாலயா என்ற பள்ளியின் ஆசிரியை ரீமா மைசூரியா செய்தியாளர்களிடம் பேசியதாவது, 4 வருடங்களாக இந்த மாணவிகளுக்கு, மிசோரம் பாரம்பரிய நடனம் என அழைக்கப்படும் சீரா நடனம் பயிற்றுவிக்கப்படுகிறது. பழங்குடியின மாணவிகளுக்கு ஒரு புது கலாசார நடனம் அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில் […]

Categories
உலக செய்திகள்

முகாமில் உள்ள குடும்பங்கள்…. மனஅழுத்தத்தை குறைக்க நடன பயிற்சி…. உற்சாகத்தில் ஆப்பிரிக்க குழந்தைகள்….!!

ஆப்பிரிக்க முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை உற்சாகமளிக்க நடன பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்காவில் நிராகோங்கோ எரிமலை சமீபத்தில் வெடித்ததில் குறைந்தது 30 பேர் உயிரியிழந்தனர். இந்த இயற்கை பேரழிவால் 3,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை இழந்தனர்.  இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் பல்வேறு பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், கோனகரா முகாம்களில் தங்கியிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த 3 முதல் 10 வயதுடைய  குழந்தைகளுக்கு இணுகா நடனப் பயிற்சி சார்பில் […]

Categories

Tech |