Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. தமிழக மக்களே… இனி எல்லாமே உங்க வீடு தேடி வரும்…. அரசு தொடங்கிய புதிய திட்டம்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு உதவும் வகையிலான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ஏழை எளிய மக்களின் சிரமத்தை போக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்துறை சார்பாக வீடு தேடி வரும் 20 நடமாடும் காய்கனி அங்காடித் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக கோவை, திருச்சி, செங்கல்பட்டு, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இனி உங்கள் வீடு தேடி வரும்…. நடமாடும் காய்கனி அங்காடி தொடக்கம்…!!!

வேளாண் துறை சார்பில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். பொதுமக்களின் வீட்டிற்கே சென்று விற்பனை செய்யும் வகையில் நடமாடும் காய்கனி அங்காடியானது கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர், சேலத்தில் நடமாடும் காய்கனி அங்காடி தொடங்கபட்டுள்ளது. விரைவில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் தொடங்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Categories

Tech |