Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 1,150 நடமாடும் மருத்துவ வாகனங்கள்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு பாதுகாப்பு மையங்கள் திறக்கப்பட்டு மக்களுக்கு போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் 1858 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இதன் மூலமாக 975 நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலமாகவும் 74 ஆயிரத்து 853 பேர் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். அதில் குறிப்பாக காய்ச்சல்,வயிற்றுப்போக்கு மற்றும் சேற்றுப்புண் உள்ளிட்ட பல்வேறு வகையான மருத்துவ சிகிச்சைகளின் […]

Categories

Tech |