Categories
தேசிய செய்திகள்

நடமாடும் ரேஷன் கடைகள்…. இனி வீட்டு வாசலுக்கே பொருள் வரும்…. பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு….!!!!

கேரள சட்டசபையில் நேற்று அம்மாநில நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் 2022-2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் அனைத்து தொகுதிகளிலும் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும். மீனவர்கள் மற்றும் பட்டியல் இன சமூகங்கள் உள்ளிட்ட விளிம்புநிலை பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் நடமாடும் விற்பனை நிலையங்கள் மூலம் வீட்டு வாசலில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக ரூ.2,063,64 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்பு கேரள மக்கள் மத்தியில் […]

Categories
மாநில செய்திகள்

அடி தூள்…. தமிழகம் முழுவதும் மலைவாழ் மக்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

மலை கிராமங்களில் நடமாடும் ரேஷன் கடைகள் அறிமுகம் செய்யப்படும் என சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள தொண்டாமுத்தூர், செங்குபதி மலைவாழ் கிராமம், சோமையம்பளையம், அண்ணா பல்கலைக்கழக வளாகம் போன்ற பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரி மற்றும் பெண்கள் விடுதியை தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது, மலைவாழ் பகுதி மக்கள் வன விலங்குகளால் தாக்கப்படுவதை […]

Categories

Tech |