Categories
கிரிக்கெட் விளையாட்டு

விக்கெட் மழை….. “நடராஜன்” தான் இதுக்கு சரியான ஆளு”….. வெளியான முக்கிய கருத்து..!!

டி20 உலக கோப்பையில் தீபக் சஹாருக்கு மாற்றாக நடராஜன் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக பலரும் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 4 போட்டிகளில் படுதோல்வி அடைந்துள்ளது. இதனையடுத்து 5 ஆவது போட்டியில் சிஎஸ்கே 200+ ரன்களை குவித்து பெங்களூரு அணியை வென்றுள்ளது. இந்த போட்டியை சிஎஸ்கே அணி வென்றதற்கு பேட்ஸ்மேன்களான ராபின் உத்தப்பா, ஷிவம் துபேவின் ஆட்டங்கள் தான் மூல காரணமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு இருக்க சிஎஸ்கே அணி பிளே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BREAKING : ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா… போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்… ஐபிஎல் நிர்வாகம்!!

 ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் டெல்லி – ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.. புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் இரண்டாவது பட்டியலில் உள்ள டெல்லி அணியும், 2 புள்ளிகளில் கடைசி இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் அணி யும் மோத இருக்கின்றன.. இந்த நிலையில் ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : காயத்திலிருந்து மீண்ட ‘யாக்கர் நாயகன் நடராஜன்’…. தீவிர வலைப்பயிற்சி ….!!!

காயத்திலிருந்து குணமடைந்தத தமிழக வீரர் நடராஜன் தற்போது ஹைதராபாத் அணியில் இணைந்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் . ஐபிஎல் 2021 சீசன் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பால்  போட்டிபாதியில்  நிறுத்தப்பட்டது .இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை முதல் தொடங்குகிறது .இதில் நாள் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

Breaking: தமிழக வீரர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி….!!!!

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திறந்து கொண்டு இருப்பவர் நடராஜன். அவர் கடந்த சீசனில் ஏராளமான ஏக்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்கள் அனைவரையும் திக்குமுக்காட செய்தவர். அதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று தொடர்களிலும் அறிமுகமானார். அதன்பிறகு அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் காத்திருந்தன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. மூன்று போட்டிகளிலும் நடராஜன் இடம்பெறவில்லை. அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் விளையாடவில்லை என அணி நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL-ல் இருந்து நடராஜன் விலகல்…. அதிகாரப்பூர்வ அதிர்ச்சி அறிவிப்பு….!!!

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திறந்து கொண்டு இருப்பவர் நடராஜன். அவர் கடந்த சீசனில் ஏராளமான ஏக்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்கள் அனைவரையும் திக்குமுக்காட செய்தவர். அதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று தொடர்களிலும் அறிமுகமானார். அதன்பிறகு அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் காத்திருந்தன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. மூன்று போட்டிகளிலும் நடராஜன் இடம்பெறவில்லை. அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் விளையாடவில்லை என அணி நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பவுலர் நடராஜன் அணியிலிருந்து வெளியேற்றம்…. ஹைதராபாத் அணியின் வலிமையற்ற நிலை…. பரபரப்பில் ரசிகர்கள்….!!!

ஹைதராபாத் அணியின் சிறந்த பவுலர் ஆன நடராஜன் தற்போது ஆட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்திற்கு மும்பை அணிக்கும் இடையே ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்றது. ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் செய்தது. ஹைதராபாத் அணியில் சிறந்த பலராக நடராஜன் பங்காற்றிருந்தார். கடந்த அனைத்து போட்டிகளிலும் நடராஜன் சிறந்த முறையில் பவுலிங் செய்து வந்தார். ஸ்பின் பாவலர்கள் அதிகமான ரன்களை அளித்துக் கொண்டிருந்தபோது வார்னர் ரன்களை கட்டுப்படுத்துவதற்காக நடராஜனிடம் கூறினார். இதனை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில்… இந்த தொடரில் பங்கேற்கும் நடராஜன்… பிசிசிஐ அறிவிப்பு…!!

இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரரான நடராஜன் விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்பார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.   இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரரான நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் தன் அபார திறமையை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். அதன் பின்பு இங்கிலாந்திற்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் இவர் இந்திய அணிக்கு மீண்டும் எப்போது திரும்புவார் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் விஜய் ஹசாரே உள்ளூர் தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே… தமிழக அணி அறிவிப்பு… நடராஜனுக்கு இடம்…!!!

விஜய் ஹசாரே தொடருக்கான தமிழக அணியில் யாக்கர் கிங் நடராஜன் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் நடந்து முடிந்தது. அந்தப் போட்டியில் தமிழக அணி மகுடம் சூடியது. இதனையடுத்து விஜயா ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 18ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தப் போட்டிக்கான தமிழக அணியை கிரிக்கெட் சங்க தேர்வு கமிட்டியினர் நேற்று அறிவித்தனர். அதில் இந்திய அணியின் இடத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியில் இல்லாதது எனக்கு கஷ்டமா இருக்கு… பிசிசிஐ அனுமதித்தால் நான் விளையாடுவேன்… நடராஜன் பேட்டி …!

கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாக விளையாடிய நடராஜனை ஓய்வு எடுக்கச் சொல்லி பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் பிசிசிஐ அனுமதி அளித்தால் விஜய் ஹசாரே ஒருநாள் போட்டியில் நிச்சயமாக விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் சையத் முஷ்டாக் அலி போட்டியில் விளையாட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் பிசிசிஐ கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாக விளையாடிய நடராஜனை ஓய்வு எடுக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து நடராஜன் தெரிவித்ததாவது, சென்னை டெஸ்டுகளில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என் வாழ்க்கை படமாகப் போகிறதா…? நடராஜனின் வெளிப்படையான பதில்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜனின் வாழ்க்கை படமாக உருவாகுமா என்ற சந்தேகத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் சேலத்தை சேர்ந்த நடராஜன். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில்  இந்திய அணியின் வலைப் பந்துவீச்சாளராக சென்றார்.  அங்கு தனது திறமை மற்றும் கடின உழைப்பு மூலம்  ஒரு நாள், 20 ஓவர் ,  டெஸ்ட் கிரிக்கெட்டில்  களமிறங்கி விளையாடினார். இதனால் இந்திய ரசிகர்களின் கவனம் நடராஜனின் பக்கம் சென்றது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன்”….. பழனியில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன்…!!

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் பெற்று மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். சேலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் தமிழ்நாடு கிரிக்கெட் அணி ஐபிஎல் தொடரில் உள்ளே நுழைந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு ஐபிஎல் தொடரில் ஆடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 3 கோடிக்கு வாங்கப்பட்டார். பஞ்சாப் அணிக்கு 6 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உங்கள் வீட்டுப் பிள்ளையாக பார்க்கும் அனைவருக்கும் நன்றி..!!

உங்கள் வீட்டுக்கு வராம பார்க்கும் அனைவருக்கும் நன்றி என்று நடராஜன் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடி கோப்பையை வென்று, சொந்த கிராமத்திற்கு நடராஜனுக்கு பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நடராஜன் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். என்னை உங்கள் வீட்டுப் பிள்ளையாக பார்க்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்று தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். என்னுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் நீங்கள் அளிக்கும் ஆதரவும் பாராட்டும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடுமையாக, உண்மையாக உழைத்தால்…. வெற்றி நிச்சயம்…. “அதற்கு நானே சாட்சி” – நடராஜன் பெருமிதம்…!!

ஒரே சிந்தனையோடு கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயமாக கிடைக்கும் என்று தமிழக வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி முடிந்த பிறகு கடந்த வியாழனன்று தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பினார். அங்கு அவருக்கு கிராம மக்கள் சார்பில் மேளதாளத்துடன் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடராஜன், “ஐபிஎல் போட்டியில் விளையாடுவது சர்வதேச போட்டிகளில் விளையாட  உறுதுணையாக இருந்தது.டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி… “நடராஜனுக்கு இடமில்லை”..!!!

இந்தியாவில் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான அணிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா டெஸ்டில் கலக்கிய தமிழக வீரர் நடராஜரின் பெயர் இடம்பெறவில்லை. முதல் டெஸ்ட் போட்டிகளுக்கான அணி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. விராட் கோலி கேப்டனாக திரும்பியுள்ளார். முதல் இரு டெஸ்ட் போட்டிகளும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகின்றன. பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியும், 13 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வெள்ளை ஆடை அணிந்து” பெருமையாக உணர்கிறேன் – நடராஜன் டுவிட்…!!

டெஸ்ட் போட்டிக்கான வெள்ளை ஆடையணிந்து பெருமையடைகிறேன் என்று நடராஜன் டுவிட்டரில் பதிவவிட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் மன்னன் நடராஜன். இவர் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி நல்ல விக்கெட்டுகளை எடுத்து வந்தார். எனவே இவர்ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் தற்போது டெஸ்ட் போட்டியிலும் அவர் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் நடராஜனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் மேலும் விராட் கோலி போன்ற சக விளையாட்டு வீரர்களும் அவருடைய விளையாட்டை பாராட்டி வருகின்றனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

3வது டெஸ்டில் விளையாடுகிறார்…? – யார்க்கர் கிங் நட்டு…!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது போட்டியில் தமிழக வீரர் நடராஜன் அணியில் சேர்க்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடின உழைப்பின் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்தவர் தமிழக வீரர் நடரஜன். இதையடுத்து பெங்களூர் அணியின் தேவ்தட் படிக்கல், ஹைதராபாத் அணியில் நடராஜன் ஆகியோர் இந்த ஐபிஎல் தொடரின் மூலம் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்துவிட்டனர். இதில் தமிழக வீரரான நடராஜன் இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் அபாரமாக விளையாடி எதிரணிகளை மிரளவிட்டார். தனது துல்லியமான யார்கர் பந்துவீச்சின் மூலம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக்கோப்பைக்கான…. இந்திய அணியில் இடம்பெறுவார்? – நடராஜன்…!!

தமிழக வீரர் நடராஜன் அடுத்த ஆண்டு உலகக்கோப்பையில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வீரர் நடராஜனுக்கு இந்திய அணியில் இருக்கும் நான்கு முக்கிய பவீரர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருவதால் அவர் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக கோப்பையில் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று கூறப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் இந்திய அணியில் விளையாடிய தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன் அற்புதமாக விளையாடி அனைவரையும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் “நடராஜன் முக்கியம்”… விராட் கோலி பேட்டி..!!

உலக கோப்பை டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் முக்கிய வீரராக இருப்பார் என்று கோலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய நடராஜன் உலக கோப்பையிலும் பங்கேற்பார் என்று விராட் கோலி தெரிவித்ததால் நடராஜன் உச்சபட்ச மகிழ்ச்சியில் உள்ளார். இதனால் தமிழக கிரிக்கெட் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் தமிழக வீரர் வருன் சக்கரவர்த்தி தோள்பட்டை காயத்தால் விலகினார். இதனால் நம் நடராஜனுக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நான் சாந்தமானவன்” வர்ணனையாளரிடம் தமிழில் பேசிய நடராஜன்… வைரலாகும் வீடியோ..!!

ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்காக விளையாடிய நடராஜன், வர்ணனையாளரிடம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்ததோடு, தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அற்புதமாக பந்துவீசி வந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் யார்க்கர் நடராஜன் இந்திய அணி டி20 தொடரை வெல்ல பெரிதளவில் கை கொடுத்துள்ளார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய பவுலிங் யூனியனில்  புதிய நட்சத்திரமாக நடராஜன் இடம்பிடித்துள்ளார். மூன்றாவது டி20 ஆட்டத்திற்கு பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“யாக்கர் கிங்”… கௌரவித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்… புகழின் உச்சியில் நடராஜன்..!!

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் நடராஜனை, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கௌரவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய அணிக்கு அறிமுகமான தமிழகத்தை சேர்ந்த நடராஜனை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கௌரவித்துள்ளது. நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதேபோல் டி20 போட்டியிலும் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தார். அறிமுகமான முதல் டி20 போட்டியில் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்தது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் டி20 போட்டி… 3 விக்கெட்… அசத்திய நடராஜன்…. வைரலாகும் வீடியோ..!!

அறிமுகமான ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வீழ்த்திய நடராஜன் இன்று டீ-20யில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. கன்பராவில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் விளையாடிய இந்தியா 161 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 150 ரன்களை அடிக்க முடிந்தது. ஆஸ்திரேலியாவின் 150 ரன்களில் கட்டுப்படுத்த சாஹல், நடராஜன் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு முக்கிய காரணம். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவிற்காக முதல் ஆட்டம்…முதல் விக்கெட்… ஹாப்பி ஃபீலிங்… நடராஜனின் வைரலாகும் வீடியோ..!!

முதல் சர்வதேச போட்டியில் முதல் விக்கெட்டை பெற்ற நடராஜனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியா, இந்தியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். நடராஜன் டி20 தொடர்களில் மட்டுமே இதுவரை விளையாடி இருந்தார். நவ்தீப் சைனி முதுகு வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால் ஒருநாள் தொடரில் கூடுதலாக நடராஜன் பெயரும் இடம்பெற்றது.  இதற்கான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க… நடராஜனின் சாதனை பயணம் தொடரட்டும்… ஓ பன்னீர்செல்வம் ட்வீட்..!!

இந்திய அணிக்காக முதல் முறையாக விளையாடும் தமிழக வீரர் நடராஜனுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி, ஆஸ்திரேலியா தலைநகரான கான்பெர்ராவில் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழக வீரர் நடராஜன், இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்திய அணிக்காக முதல் முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் நடராஜன் விளையாடுவதால் பல தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

கிரிக்கெட் ஜாம்பவான்களை திணற வைத்த நடராஜன்… சேலத்திற்கு மிகப்பெரிய பெருமை… முதலமைச்சர் வாழ்த்து…!!!

இந்திய அணியில் தேர்வாகியுள்ள சேலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தமிழக முதல்வர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் விளையாடி கொண்டிருந்த வருண் சக்கரவர்த்தி என்பவர் காயம் ஏற்பட்டதால் டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சேலம் சின்னம்பட்டி பகுதியில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். மேலும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்துள்ளார். அதுமட்டுமன்றி துல்லியமான யார்க்கர், தரமான பந்துவீச்சு மூலமாக […]

Categories

Tech |