Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கண்ணெதிரே நடந்த கொடூரம்…. லாரி சக்கரத்தில் சிக்கிய மனைவி…. கதறிய கணவன்….!!

கணவன் கண் எதிரே லாரி டயரில் சிக்கி மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நடராஜபுரத்தில் அருணாச்சலம் மற்றும் கிருஷ்ணம்மாள் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு திருமணமான மோகன செல்வி மற்றும் கீதா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அருணாச்சலம் மற்றும் கிருஷ்ணம்மாள் கடற்கரையில் மீன் வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மொபட்டில் இலங்காமணி புறத்தில் போய் கொண்டிருக்கும் போது, எதிரே வந்த லாரி ஒன்று […]

Categories

Tech |