Categories
மாநில செய்திகள்

“இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்”….. சிதம்பரம் நடராஜர் கோயிலில் திடீர் ஆய்வு….!!!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்றும் நாளையும் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த கோவிலின் வரவு, செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழுவினர் இன்றும், நாளையும் ஆய்வு செய்ய உள்ளனர். இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தீட்சிதர்களுக்கு அறிவிப்பு அனுப்பி இருந்தனர். அதில் அறநிலையத் துறையினர் ஆய்வின் போது 2014 முதல் இதுவரையிலான வரவு, செலவு கணக்குகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க […]

Categories
மாநில செய்திகள்

நடராஜர் பக்தர்கள் ஷாக்….. தமிழக அரசு திடீர் உத்தரவு….!!!!

உலகப் புகழ்பெற்ற சிவாலய விழா தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருமஞ்சன விழா மற்றும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் 15 ஆம் தேதி கோபுரதரிசனம், 19ஆம் தேதி தேரோட்டம், 20ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. […]

Categories

Tech |