சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பிரபாவதி அறிவுறுத்தலின்படி, காரைக்குடி அருகே அமைந்துள்ள கோட்டையூர், பாரி நகர், ஸ்ரீராம் நகர் போன்ற பகுதிகளில் சாலையோர கடைகள், பாஸ்ட்புட் உணவகங்கள், பஜ்ஜி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீடிர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கடைகளில் கெட்டுப்போன புரோட்டா, சிக்கன் பிரியாணி மற்றும் செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட காளான், மீன் போன்றவை பறிமுதல் செய்து அவை அழிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 6 […]
Tag: நடவடிக்கை
கோவை மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி ஆணையர் பிரதாப் அமைத்த குழுவினர் 5 மண்டலங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதி கிழக்கு மண்டலம் 55வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.ஐ.எஸ்.எஸ் காலனி சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த வீடுகள், வணிக கட்டடங்கள் மற்றும் கட்சி அலுவலகங்கள் போன்றவற்றை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை காலி செய்வதற்கு ஒரு மாதம் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் […]
திருச்சி விமான நிலையத்தில் நடைபெறும் கொரோனா பரிசோதனை பணிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்தும் சுகாதாரம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்துள்ளார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த 24-ஆம் தேதி முதல் பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் வெளியிட்டிருந்த பதிவில் சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு […]
அச்சங்குளம் அரசு கூட்டுறவு நூற்பாலை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதிஅருகே இருக்கும் அச்சங்குளம் கிராமத்தில் இருக்கும் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை இணை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அவருடன் தமிழ்நாடு தாட்கோ நிறுவன இயக்குனர் கந்தசாமி, மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க கூட்டுறவு நூற்பாலை இயந்திரங்களின் செயல்பாடு மற்றும் உற்பத்தி திறன் பற்றி அமைச்சர் கயல்விழி […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் இறையூர் அடுத்த வேங்கை வயல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நிலவி வந்த சாதிய பாகுபாட்டின் உச்சமாக தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தப்படும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகளை சிலர் கலந்து இருக்கின்றனர். இந்நிலையில் இந்த நீரை அருந்திய குழந்தைகள் உட்பட பொதுமக்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குடிநீரில் தான் பிரச்சனை என மருத்துவர்கள் கூறியுள்ளார். உடனடியாக மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சென்று பார்த்தபோது குடிநீரில் மலம் கலந்த விஷயம் […]
மத்திய அரசின் சார்பாக நாடு முழுவதும் ‘சுஷாசன் சப்தா’ எனப்படும் நல்ல நிர்வாக வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்து மத்திய பணியாளர் நலத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, “இதில் பொதுமக்கள் குறை தீர்ப்பு அரசு சேவைகள் மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை இரண்டாவது வார நல்ல நிர்வாகம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் “கிராமத்தை நோக்கி நிர்வாகம்” எனும் கருப்பொருளில் கடைபிடிக்கப்பட்ட இந்த வாரத்தில் […]
அமெரிக்கா, கனடா, ஐரோப்பியா போன்ற பல்வேறு மேற்கத்திய நாடுகளில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவு பனிப்பொழிவை சந்தித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை புத்தாண்டு பண்டிகைகளுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் இது போன்ற கடுமையான பனிப்பொழிவு மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. மேலும் பனி பொலிவுடன் சேர்ந்து பனிபுயலும் வீசி வருகிறது. இந்நிலையில் நியூயார்க்கின் சில பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 23 […]
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள ஆண்டவர் தர்காவின் 466 -வது ஆண்டு கந்தூரி விழா ஜனவரி 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நாகையில் ஷேர் ஆட்டோக்களை ஒழுங்குபடுத்தும் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிசாமி தலைமை தாங்கியுள்ளார். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு பேசிய போது, ஆட்டோக்களை நடப்பில் உள்ள ஆவணங்களுடன் இயக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக […]
மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து நெரிசல் காரணமாக கடந்த 25 வருடங்களாக இரண்டு பேருந்து நிலையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் கும்பகோணம், பூம்புகார், சிதம்பரம், சென்னை, மணல்மேடு போன்ற மார்க்கங்களில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் காமராஜர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த காமராஜர் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு அதில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று வரவும், பேருந்துகள் எளிதாக பேருந்து நிலையத்திற்குள் நுழைவதற்கும் சிரமம் […]
சீனாவில் உருமாறிய கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதார மந்திரி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார். மேலும் புத்தாண்டு மற்றும் பண்டிகை கொண்டாட்டங்களின் போது உஷாராக இருப்பது மட்டுமல்லாமல் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் எனவும் அவர் மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா பிஎப் 7 சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு […]
நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் சுமதி ஆலோசனையின் பேரில் தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர், உதவி ஆணையர் க.திருவள்ளுவன் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் ஆறுமுகம், உதவி ஆய்வாளர்கள் பிரேம்குமார், சி.ஹெர்மஸ் மஸ்கரனாஸ் ஆகியோர் அடங்கிய ஆய்வுக் குழுவினர் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டல் பொருட்கள் விதிகளின் தராசுகள் முத்திரையிடப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி மீன் மார்க்கெட், இறைச்சி கடைகள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் இந்த ஆய்வு குழுவினர் கூட்டாய்வு […]
சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை எதிர்கொள்ளும் விதமாக இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் நிலவக்கூடிய கொரோனா சூழல் குறித்து மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் தானாக முன்வந்து அறிக்கை அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த ஒரு வருடமாக கொரோனா தொற்று […]
இத்தாலிய போலீசார் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள நோயாளிகளுக்கு இரண்டு சிறுநீரகங்களை வழங்குவதற்காக பிரத்தியேகமாக மாற்றி அமைக்கப்பட்ட லம்போர்கினி சூப்பர் காரை பயன்படுத்தியுள்ளனர். சிறுநீரகங்கள் இத்தாலியின் வடகிழக்கிலுள்ள படுவாவிலிருந்து மொடெனா மற்றும் ரோம் போன்ற இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து போலீசார் “வாழ்க்கை” என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, “மிக அழகான கிறிஸ்துமஸ் பரிசை வழங்க நெடுஞ்சாலையில் பயணம், மாநில காவல் துறையின் சிறப்பு சாண்டா கிளாசுக்கு நன்றி. இரண்டு பேருக்கு […]
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த 2021 ஆகஸ்ட் 5-ஆம் தேதி மக்களை தேடி மருத்துவம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அந்தத் திட்டத்தின் மூலம் மக்கள் தொடர்ந்து பயனடைந்து வந்த நிலையில் தற்போது அது ஒரு கோடியை எட்டியுள்ளது. இதற்காக ஒரு கோடியாவது பெட்டகத்தை பெறும் நபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதில் திருச்சி மாவட்டம் சன்னாசிப்பட்டியை சேர்ந்த அந்த நபருக்கு முதல்வர் […]
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாரிடம் இணைந்து அந்த பகுதியில் இன்று காலை தேடுதல் வேட்டை நடத்திய போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினரும் அந்த பகுதியை […]
சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த ஆய்வில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மை செயலாளர் பெ. அமுதா விரிவாக எடுத்துரைத்துள்ளார். அந்த வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் […]
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக குப்பைகளை மேலாண்மை செய்வதில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டி உள்ளது. ஓரிடத்தில் அதிகம் குப்பை தேங்காாமல் பார்த்துக் கொள்வது, உடனுக்குடன் அப்புறப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் அவசியமாகிறது. அந்த வகையில் 18 சாலைகளை தேர்வு செய்து குப்பைகள் இல்லாத வழித்தடங்களாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான குப்பைகளையும் அகற்றி வருகிற 21 -ஆம் தேதிக்குள் முழுவதும் தூய்மையாக காட்சியளிக்கும் […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பயிரிடப்பட்டுள்ள நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகின்றது. இந்நிலையில் முதுமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் வயல்களுக்குள் புகுந்து நெற்கதிர்களை மிதித்து சேதப்படுத்துவதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் கூடலூர் வனவர் செல்லத்துரை […]
மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு அவர்களிடம் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டு தெரிந்துகொண்டுள்ளார். அதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை அரங்கம், பிரசவத்திற்கு பிந்தைய வார்டு, சித்தா பிரிவு, ஆய்வகம் போன்ற அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு அமைச்சர் மேற்கொண்டுள்ளார். அப்போது மருத்துவமனையில் உள்ள 16 மருத்துவர்களில் எந்த அறிவிப்பும் இல்லாமல் பணிக்கு […]
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து அதில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தனிப்பட்ட நபர்களின் தகவல்களை வெளியிட்டால் twitter கணக்கு முடக்கப்படும் என எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்நிலையில் வாஷிங்டன் டைம், நியூயார்க் போஸ்ட் உள்ளிட்ட பத்திரிகைகளின் செய்தியாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 -ஆம் வருடம் ட்விட்டரில் வெறுக்கத்தக்க பேச்சு, குழந்தைகள் சித்திரவதை, மற்றும் தற்கொலை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு என்னும் ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட சிவில் மனித உரிமைகள் மற்றும் பிற அமைப்புகளை உள்ளடக்கிய இந்த ஆலோசனை குழு துன்புறுத்தல், வெறுப்பு மற்றும் பிற தீங்குகளை ட்விட்டர் எவ்வாறு சிறப்பாக எதிர்த்து போராட முடியும் என்பதற்கான வழிகாட்டுதலையும், நிபுணத்துவத்தையும் வழங்கி வந்தது. இந்நிலையில் ட்விட்டரை எலான் […]
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றிய ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அரசு கேபிள் டிவி நிறுவனம் இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956 -இன் கீழ் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கும், குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு கேபிள் டிவி சேவையை வழங்குவதற்கும் 2007 -ஆம் வருடம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் 2017 -ஆம் வருடம் ஒன்றிய தகவல் […]
மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாட்டா நிறுவனம் வாங்கியதை தொடர்ந்து ஏர் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது இந்த விமானங்களை புதுப்பிக்க அதிலும் குறிப்பாக கேபின்களை மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. 4,ooo மில்லியன் டாலர் செலவில் இந்த புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்வதற்கு ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. மேலும் இதற்காக லண்டனை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அனைத்து வகுப்புகளிலும் […]
விழுப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை மையம் கூறி இருக்கின்றது. இதனால் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்டத்தில் 1500 போலீசார் தேவையான உபகாரணங்களுடன் தயார் நிலையில் இருக்கின்றார்கள். மேலும் […]
நாட்டின் பல்வேறு பகுதிகளில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் காணப்படும் மூடு பனியின் காரணமாக ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “விபத்து ஏற்படுத்துவதை தடுப்பது மற்றும் ரயில் சேவையின் கால தாமதத்தை குறைப்பது போன்றவற்றில் தனி கவனம் செலுத்தப்படும். இதற்காக பனிப்படர்வை நீக்கும் கருவிகளை ரயில் இன்ஜின்களில் பொருத்துவது மற்றும் அதிக ஒலி எழுப்பக்கூடிய கருவிகளை பொருத்துவது, […]
தமிழக சிறை துறையின் கீழ் மொத்தம் 142 சிறைகள் உள்ளது. சுமார் 23 ஆயிரத்து 592 கைதிகள் வரை அடைத்து வைக்க கூடிய இந்த சிறையில் தற்போது வெறும் 18,000 கைதிகள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறைகளில் இருக்கும் கைதிகள் அங்கிருந்து வெளியேறி வரும் போது, வேலையில் சேர்வதற்கும், தொழில் தொடங்குவதற்காகவும் வங்கி கடன் பெறுவதற்கு ஆதார் அட்டை இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதை உணர்ந்த சிறைத்துறை அதிகாரி டி.ஜி.பி அமரேஷ் பூஜாரி கைதிகளுக்கு ஆதார் […]
பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது. அரசு பேருந்துகளில் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை மறுக்காமல் பெற்று பயணச்சீட்டு வழங்க வேண்டும் எனவும் நாணயங்களை பெற்றுக் கொள்ள மறுக்கும் நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது. சென்னை தவிர மற்ற இடங்களில் பத்து ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் வாங்குவதில்லை. எனவே அரசு பேருந்துகளுக்கு போடப்படும் இந்த உத்தரவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து […]
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, பா.ஜ.கவின் லட்சுமண ரேகையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் விடப்போவதில்லை. மேலும் கட்சியில் களை எடுக்கும் நடவடிக்கை தற்போது தொடங்கி ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. ஆனால் இனிவரும் காலங்களில் களையெடுப்பது உறுதி. பா.ஜ.கவில் மேலும் பல அதிரடி நடவடிக்கைகள் தொடரும் எனவும் பாஜக நாகரிகமான அரசியல் செய்து வருகிறது. மேலும் காயத்ரி ரகுராம் விவகாரத்தில் நான் கருத்து கூற விரும்பவில்லை. தவறு […]
கட்சிக்கு கலங்கம் விளைவித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கட்சிக்குள் இரண்டு மனிதர்களுக்கு தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு உள்ளது. அவர்கள் அதை பேசி இருக்கிறார்கள். முதல் கட்ட விசாரணையில் நம்முடைய விசாரணை கமிட்டி நாளை திருப்பூரில் சந்திக்கிறார்கள். அதன்பிறகு நமக்கு தகவல் கொடுப்பார்கள். என்னை பொருத்தவரை ஒரு விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். தவறு யார் […]
மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் புலிகள் மீது பார்வையாளர்கள் கற்கள் வீசுவதாக நடிகை ரவீனா புகார் அளித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் வான்விஹார் என்னும் பகுதியில் தேசிய உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் தனிப்பகுதியில் கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள புலிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் புலிகள் மீது கற்களை வீசுகிற கொடூர சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தி நடிகை ரவீனா தாண்டன் இந்த சம்பவத்தை நேரில் பார்த்து கொந்தளித்து போனார். […]
ஆர்டர்லி முறையை பின்பற்றும் போலீஸ் படை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து முத்து என்ற காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முத்து மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2004 -ஆம் வருடம் நான் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். இதனையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தில் வேலை செய்த […]
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தல், கடன் அட்டை செயலாக்கம் செய்ய லிங்கை பயன்படுத்துவதன் மூலம் மோசடி, ஜிபே போன்ற யுபிஐ பரிவர்த்தனைகளில் மோசடி உள்ளிட்ட பல்வேறு விதமாக மோசடிகளில் பாதிக்கப்பட்டு இதுவரை 41 பேர் பணத்தை இழந்துள்ளனர். இது தொடர்பாக அந்த 41 பேரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் […]
சவுதி அரேபியாவிற்கு சென்ற மீன் பிடி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்பாலைக்குடி காந்தி நகரை சேர்ந்த முனீஸ்வரன் என்பவரது மனைவி ஞான சிந்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, எனக்கு முனீஸ்வரன் கனவர் உள்ளார். எங்களுக்கு திருமணம் ஆகி மூன்று வயதில் இசையமுதன் என்ற மகன் இருக்கின்றான். இந்நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக என்னுடைய கணவர் முனீஸ்வரன் கடந்த வருடம் மீன்பிடித் தொழில் செய்வதற்காக […]
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப்பிற்கு கடந்த 2018- ஆம் வருடம் ஊழல் வழக்கில் கைது செய்யபட்டார். அவருக்கு 7 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் உடல்நல பாதிப்பு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக லாகூர் நீதிமன்ற அனுமதியுடன் கடந்த 2019 ஆம் வருடம் லண்டன் சென்ற நவாஸ் அதன்பின் நாடு திரும்பவில்லை. இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமரான இம்ரான் கான் பாகிஸ்தான் […]
டெல்லியில் காற்று மாசுபாடு தற்போது கடுமை என்னும் பிரிவில் இருக்கிறது. டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற பிரிவில் இருந்து வந்த நிலையில் தற்போது கடுமை என்ற பிரிவில் இருக்கிறது. அண்டை மாநிலங்களில் பயிர்களை தொடர்ந்து எரிக்கப்படுவதும் காற்று மாசுபாட்டிற்கு மிகவும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் காற்று மாசை குறைப்பதற்காக வாகனங்கள் இயக்குவதை குறைப்பதற்காக டெல்லி அரசு பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் […]
நீர்நிலைகளை பாலக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏழு குள பாசன குளங்களில் ஒன்றான உடுமலை பெரியகுளம் தற்போது பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கின்றது. இதனால் நீர்த்தேக்க பரப்பு குறைவதோடு பாசனத்திற்கு நீர் எடுப்பதிலும் சிக்கல் ஏற்படுகின்றது. குளத்தினுடைய கரைகள் உரிய பராமரிப்பு இல்லாமலும் புதர் மண்டி கிடைப்பதாலும் கரைகள் சேதம் அடையும் அபாயமும் இருக்கின்றது. இதன் காரணமாக நீர் வழித்தடங்கள் அடைக்கப்பட்டு பெருமளவு […]
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் கீழ்வணக்கம்பாடி ஊராட்சி அமைந்துள்ளது. இதன் ஊராட்சி மன்ற தலைவராக எஸ் குமார் என்பவர் இருக்கின்றார் இந்த ஊராட்சியில் உள்ள ஏரி பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதனால் ஏரி நீரை பயன்படுத்தும் போது பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருக்கிறது. அதனால் அங்குள்ள பல ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியிருக்கிறது. இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்யாமல் ஊராட்சி நிர்வாகம் சீர் கெட்டு போய் இருப்பதாக மக்கள் […]
சிவரக்கோட்டையில் பேருந்து நிற்க வேண்டும் என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை கிராமத்தில் தென் மாவட்டங்கள் வழியாக செல்லும் மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கி விட்டதாக கூறப்படுகிறது ஆனால் கடந்த சில மாதங்களாக அரசு பேருந்துகள் சிவரக்கோட்டை பேருந்து நிலையத்தில் […]
சிட்னி தம்பதி மேக்னஸ் மற்றும் டொமினிக் பெர்ரி போன்றோர் தங்களது இரண்டு மகன்கள் உடன் தாரோ உயிரியல் பூங்காவில் சம்பவத்தன்று குடில் ஒன்றில் தங்கி இருந்தனர். அப்போது தான் சிங்கங்களின் கர்ஜிக்கும் சத்தம் கேட்டு அதிகாலை 4 மணிக்கு கண்விழித்து இருக்கின்றனர். பொதுவாக தாரங்கோ உயிரியல் பூங்காவில் மிருகங்களின் அச்சமூட்டும் சத்தங்களையே சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க விளம்பரமாக பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். ஆனால் புதன்கிழமை சிங்கங்களின் கர்ஜனை சத்தம் கேட்ட போதும் அவை கூண்டுக்குள் பூட்டப்பட்ட நிலையில் இருப்பதால் […]
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,150 கன அடியாக அதிகரித்து இருக்கின்ற நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் செம்பரம்பாக்கத்தில் 95 மில்லி மீட்டர் குன்றத்தூரில் 90 மில்லி மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 91 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 71 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 24 ஏரிகள் […]
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே சுமார் நூறு வருடங்கள் பழமையான தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அந்த பாலத்தில் மறுசீரமைப்பு பணி நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அந்த பணி முடிவடைந்து ஐந்து தினங்களுக்கு முன்பாக மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று இரவு சத் பூஜைக்காக ஏராளமான அந்த பாலத்தின் மீது குவிந்துள்ளனர். அப்போது அவர்களின் எடையை தாங்காமல் பாலம் திடீரென அறுந்து விழுந்துள்ளது. இதனை அடுத்து […]
ஆம்புலன்ஸில் ஸ்ட்ரக்சர் இல்லாமல் சிறுவனை தள்ளு வண்டியில் இழுத்து சென்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹவுராவில் இருந்து புதுச்சேரிக்கு சனிக்கிழமை தோறும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று ரயில் ஹவுராவில் இருந்து புதுவைக்கு வந்து கொண்டிருந்தபோது கொல்கத்தாவில் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் ஐந்து பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். சரியாக அந்த ரயில் புதுச்சேரி அருகே வந்த போது அவர்களின் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு திடீரென உடல் நல […]
தெரு நாய்களை கொல்ல முடியாது அவற்றை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் சுகந்திப் சிங் பேடி உறுதி அளித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் 135 வது உறுப்பினர் உமா ஆனந்த் எழுந்து பேசியுள்ளார். அப்போது திமுக உறுப்பினர் ஒருவர் எழுந்து வெளியே சென்றுள்ளார் அவரை பார்த்து ஏன் ஓடுகிறீர்கள் என உமா ஆனந்த் கேட்டுள்ளார் அதற்கு அவர் திமுக உறுப்பினர்கள் ஓட மாட்டார்கள் என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து […]
கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் 20 ஆயிரம் கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் பறவை காய்ச்சல் அடிக்கடி ஏற்படுவதால் ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்படுவது மட்டுமல்லாமல் கோழி மற்றும் முட்டை விற்பனை வீழ்ச்சி அடைந்து கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த சூழலில் கேரளாவில் கடந்த இரண்டு வருடங்களாக மூன்றாவது முறையாக பரவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1500 வாத்துக்கள் திடீரென உயிரிழந்துள்ளது. ஏராளமான வாழ்த்துக்கள் உயிரிழந்திருப்பதால் […]
சுமார் 4 வருடங்களுக்குப் பின் அதிமுகவில் ஒற்றை தலைமை உருவாகி இருக்கிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை மாநகரத்தில் நடைபெற்ற பொது குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையம் நீதிமன்றம் போன்றவற்றில் […]
ஸ்டெர்லைட்-க்கு எதிராக பொதுமக்களை தவறாக வழி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆதரவு அமைப்பினர் வலியுறுத்தியுள்ளார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினரான தனலட்சுமி, வக்கீல்கள் முருகன், ஜெயம் பெருமாள் மற்றும் நான்சி, தியாகராஜன், துணைச்செயலாளர் கல்லை ஜிந்தா உள்ளிட்டோர் நேற்று முன்தினம் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்தார்கள். அப்போது அவர்கள் கூறியுள்ளதாவது, சென்ற சில நாட்களுக்கு முன்பு இதுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் மூன்றாயிரம் பக்கம் கொண்ட அறிக்கையை தமிழக […]
நாட்டில் முஸ்லிம்களை குறி வைத்து அச்சுறுத்தப்படும் வெறுப்பு பேச்சு சம்பவங்களை தடுப்பதற்காகவும் அவை தொடர்பான பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடவும் கோரி கேரளாவை சேர்ந்த ஷாகின் அப்துல்லா தாக்கல் செய்த ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கே எம் ஜோசப் ரிஷிகேஷ் ராய் போன்றோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது. இதில் மனுதாரர் தரப்பில் மூத்தவக்கில் கபில் சிபில் வெறுப்பு பேச்சு வாடிக்கையாகிவிட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த எம் பி பர்வேஷ் வர்மா முஸ்லிம் […]
தீபாவளி பண்டிகை 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஆம்னி பேருந்துகளில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த சமயத்தில் ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் அதிக அளவு கட்டணத்தை வசூலிப்பது தொடர்கதை ஆகியிருக்கிறது. இந்த வருடம் ஆம்னி பேருந்துகளில் மூன்று நாட்கள் அனைத்து இருக்கைகளும் நிரம்பியுள்ளது. ஆனால் கட்டண வசூலில் எந்தவித மாற்றமும் இல்லை அதிலும் குறிப்பாக சென்ற வருடத்தை விட இந்த வருடம் மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் வேதனை […]
ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் நர்சரி பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியின் தலைவர் அறைக்கு எதிரே அமைந்துள்ள ஆய்வகத்தில் நான்கு வயது எல்கேஜி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதையும் கடந்த இரண்டு மாதங்களாக அந்த சிறுமி மனம் உடைந்து அழுது கொண்டிருப்பதையும் கவனித்த பின் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார் மறுநாள் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சிறுமி குற்றம் […]
இங்கிலாந்தில் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற விமானிகளை சீனா அதிகமான தொகையை கொடுத்து தங்கள் பக்கம் இழுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. முன்னாள் விமானப்படை வீரர்கள் தங்களது நிபுணத்துவத்தை சீன ராணுவத்திற்கு வழங்க அவர்களை பயிற்சியாளர்களாக சீனா பணியமறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படி இதுவரை சுமார் 30 முன்னாள் இங்கிலாந்து ராணுவ விமானிகள் சீன வீரர்களுக்கு பயிற்சி பயிற்சி அளிப்பதற்காக அங்கு சென்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கிடையே முன்னாள் ராணுவ விமானிகள் சீன ராணுவத்தில் […]