உலகில் உள்ள சுமார் 100 நாடுகளில் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ), இந்த தினத்தை 2002 ஆம் வருடத்தில் தோற்றுவித்தது. உலகெங்கிலும் பத்தில் ஒரு குழந்தை வேலை செய்ய கட்டாயப்படுத்தபடுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2000 ஆம் வருடத்தில் இந்த விகிதம் குறைந்திருக்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளதாவது, உலகெங்கிலும் சுமார் 152 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அதில் 72 மில்லியன் குழந்தைகள் அபாயமான […]
Tag: நடவடிக்கைகள்
நாளை முதல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்று எச்சரித்துள்ளது. மேலும் புதிதாக பதவி ஏற்ற துணை ஆணையர் […]
ராமநாதபுரத்தில் கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் சிலிண்டர், வெண்டிலேட்டர் கருவிகள் போதிய அளவு உள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த வருடம் 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளைஅறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் […]
திருச்சியில் கிறிஸ்மஸ் தின விழா கொண்டாடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதம் சார்ந்த பல நிகழ்வுகள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. மதம் சார்ந்த நிகழ்வுகளில் நடத்தப்படும் விழாக்களில் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று, தடுப்பு நடவடிக்கைகளையும், அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி நடத்த வேண்டும். மேலும் திறந்த வெளி அரங்குகளில் நடத்தப்படவேண்டும். 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த […]
புயல் வருவதற்கு முன் கூட்டி நாம் செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காண்போம். நிவர் புயல் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுவடைந்துள்ளது. நேற்று மாலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் நிவர் புயலாக உருவாகி உள்ளதை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மாலை காரைக்கால் மாமல்லபுரம் பகுதியில் புயல் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் வருவதற்கு முன் நாம் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் […]
பொது நூலகங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து நூலக இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நான்காம் கட்ட ஊரடங்கு இன்று முதல் தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு கொடுத்துள்ளது. அந்த வகையில் பொதுப் போக்குவரத்து, வழிபாட்டுத்தலங்கள், பூங்காக்கள், பொது நூலகங்கள் போன்றவற்றிற்கு ஏற்கனவே இருந்த தடை நீக்கப்பட்டு செயல்பட தொடங்கியுள்ளன. இந்நிலையில் நூலகங்கள் செயல்படும் நேரம் மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து நூலக இயக்கம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் […]
சிலிண்டர் டெலிவரி பணியாளர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் காப்பீடு செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த மனுவில் சிலிண்டர் டெலிவரி […]