Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மனு அளித்தும் நியாயம் கிடைக்கவில்லை… முதியவர் செய்த காரியம்… ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு…!!

நில ஆக்கிரமிப்பில் நீதி கிடைக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து முதியவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அடுத்துள்ள தொட்டியபட்டியில் அமல்ராஜ் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து அந்த இடத்தில் காம்பவுண்ட் சுவர் கட்டியதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து அமல்ராஜ் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து மனமுடைந்த முதியவர் மாவட்ட ஆட்சியர் […]

Categories

Tech |