Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி…!!!

டெல்லியில் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த உள்ளதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் […]

Categories

Tech |