தீபாவளி பண்டிகை முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று காலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பது வழக்கம். இந்த தீபாவளியை நம்முடைய முன்னோர்கள் தீ ஒளி என்று குறிப்பிடுகிறார்கள். இந்த தீபாவளி நாளில் ஒரு சிலர் ஏழை எளியவருக்கு உதவி செய்கின்றனர் அந்த வகையில் தமிழில் பல படங்களில் கதாநாயகிகளாக நடித்துள்ள வாணி போஜன், தான்யா ரவிச்சந்திரன் மற்றும் நடிகர்கள் அஸ்வின், கருணாகரன் ஆகியோர் சென்னை தியாகராய […]
Tag: நடிகர்கள்
பல நாடுகளில் மனநல பிரச்சினை என்பது மிகப்பெரிய நோயாக பார்க்கப்படுகிறது. மனநோயாளிகளை சமூகத்தை விட்டு விலகி வைக்கும் அளவிற்கு மோசமானதாக உள்ளது. மன அழுத்த பிரச்சனைகள் காரணமாக பலர் தற்கொலை முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்கொலை எதற்கும் தீர்வாகி விடாது. தற்கொலை செய்து கொள்வதால் நாம் எந்த ஒரு விஷயத்தையும் சாதிக்க போவது கிடையாது. அதிலிருந்து மீண்டு வந்து சாதிக்க வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் மனநோய் என்பது மிகவும் அதிக அளவில் காணப்படுகின்றது. அந்த […]
மணிரத்தினம் இயக்கியிருக்கின்ற பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிசா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா, லட்சுமி, சோபிதா, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இருக்கின்றனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்படங்கள் பலர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் […]
வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 நடிகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நெட்ப்ளிக்ஸ் ஒடிடி நிறுவனத்திற்கு உலகெங்கிலும் பல லட்சம் பயனாளர்கள் இருக்கின்றனர். பயனாளர்கள் மாதம் அல்லது வருடக்கணக்கில் சந்தா தொகையை செலுத்தி நெட்பிக்ஸ் தளத்தை பயன்படுத்தி திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் போன்றவை பார்த்து வருகின்றனர். இதற்கிடையே நெட்பிளிக்ஸ் தளத்தில் ‘தி ஜோசன் ஒன்ஸ்’ என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த தொடரில் நடித்து பிரபலமானவர்கள் ரெமுண்டோ […]
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் சிலரின் படங்கள் எப்போதும் ஹிட்டாகும். அப்படி ஹிட் ஆகும் படத்திற்கு பிறகு நடிகர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ் சினிமாவில் தற்போதைக்கு 3 நடிகர்கள் மிக அதிக சம்பளம் வாங்குவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த மூன்று பேர் இவர்கள்தான். முதலில் ரஜினிகாந்த், இரண்டாவதாக விஜய், மூன்றாவதாக அஜித். இவர்களுள் ரஜினிகாந்த் அதிகபட்சமாக 120 கோடி சம்பளம் வாங்குகிறார். நடிகர் விஜய் 110 கோடியும், […]
தமிழ் திரையுலக இயக்குனர்கள் பட்டியலில் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் இயக்குனர் பாலா. இவரின் ஒவ்வொரு படங்களும் தனித்துவமாக இருக்கும். இந்த தனித்துவமே இயக்குனர் பாலாவை மற்றவர்களுக்கு மத்தியில் முன்னிறுத்தி காட்டும். ஆனால் பாலாவின் படம் என்றால் ஒரு சில குறிப்பிட்ட நடிகர்கள் நடிக்க பயப்படுவது இயல்பு. ஏனெனில் இவர் தன்னுடைய படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளை படாதபாடு படுத்தி எடுத்துவிடுவாராம். பொதுவாக நடிகர்களின் லுக்கை மாற்றி அமைத்து ரசிகர்களுக்கு மத்தியில் அடையாளமே தெரியாத அளவுக்கு மாற்றி […]
அதிக சம்பளம் வாங்குவது விஜயா அல்லது அஜித்தா என்பது தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் மாஸ்டர் படத்துக்கு விஜய் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதே போன்று அஜீத் ஒரு படத்துக்கு 45 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் என்று தெரிகிறது. இதனிடையில் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வந்த ரஜினி, அண்ணாத்த படத்துக்கு 58 கோடி ரூபாய் […]
தமிழகத்தில் வாக்களித்த நடிகர்கள் அனைவரும் சொல்லாமல் நல்லாட்சி வரவேண்டும் என கூறி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் […]
நடிகர்களின் அரசியல் பிரச்சாரங்களில் அதிகமாகக் கூட்டம் கூடுவது பற்றி அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் நடிகர்கள் […]
நடிகர் ரஜினி முற்றுப்புள்ளி வைத்து இருப்பது அரசியலுக்கு மட்டுமல்ல தமிழகத்தை ஆளலாம் என மனக் கணக்குப் போட்ட நடிகர்களின் ஆசைக்கும் தான். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். […]
மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட ஜவாஹிருல்லா ஓய்வு பெறும் நிலையில் அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு தமிழக மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ சேவை அணி மாநில செயற்குழு கூட்டம் தேவதானப்பட்டியில் நடந்தது. த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அதற்குப் பிறகு அவர் பேட்டியளித்தார். அப்பேட்டியில், தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனை ஆகியவைகள் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், […]
இந்த தேர்தலில் ரஜினி, கமலுக்கு கிடைக்கும் அடியை பார்த்து எந்த நடிகர்களும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல் பிரசாரம் […]
கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஃபெப்சி தொழிலாளர்களுக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் ரூ 83,52,000 நிதியுதவியாக வழங்கியுள்ளனர். இந்தியாவில் குடியேறி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு துறைகள் பெரும் நஷ்டமடைந்துள்ளன. இந்த வைரஸ் தமிழகத்திலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால், திரைப்படத்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அவர்களுக்கு நடிகர் மற்றும் நடிகைகள் உதவ வேண்டும் என்று ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை […]