விஷால்-31 படத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் அகிலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த சீரியலில் ரோஷினி கதாநாயகியாகவும், அருண் பிரசாத் கதாநாயகனாகவும் நடிக்கின்றனர் . இந்த சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி யில் முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் பாரதியின் தம்பியாக அகிலன் நடிக்கிறார். தற்போது அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தில் அகிலன் […]
Tag: நடிகர் அகிலன்
பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் அகிலன் நடிகர் விஷாலுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா . இந்த சீரியல் மற்ற தொலைக்காட்சி சீரியல்களை பின்னுக்குத் தள்ளி டி.ஆர்.பி யில் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் ரோஷினி கதாநாயகியாகவும், அருண் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் அஞ்சலி மற்றும் அகிலன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் […]
பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் அகிலன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியலில் நடித்துவரும் கண்மணி, அகிலன், அருண் உள்ளிட்ட பலரும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். இதில் நடிகர் அகிலன் சீரியல்களில் மட்டுமல்ல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி […]