Categories
இந்திய சினிமா சினிமா

நடிகர் அசோக் குமாரின் மகள் காலமானார்….. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

இந்திய சினிமாவின் ஆளுமைகளில் ஒருவரான நடிகர் அசோக் குமாரின் மகளும், நடிகையுமான பாரதி ஜாப்ரி காலமானார். நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பாரதி ஜாப்ரி திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ளார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |