நேற்று நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தற்போது நடிகர் அஜித் “வலிமை” படத்திற்கு பின்னர் வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அடுத்ததாக நடிக்க உள்ள AK 61 படத்தில் ஒரு மெகா ஹிட் படமாக கொடுக்கும் முனைப்பில் இருக்கிறார் நடிகர் அஜித்குமார். மேலும் இந்த படத்தில் […]
Tag: நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்தின் AK62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வலிமை”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவர் தனது 61 வது படத்தை இயக்குனர் எச் வினோத் தான் இயக்க இருக்கிறார். மேலும், இவர் […]
வலிமை திரைப்படம் ரீலீஸாகிய நிலையில் அஜித் கூறியதை நிறைவேற்ற முடியவில்லை என ரசிகர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித்தின் திரைப்படங்கள் இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் தற்போது அஜித் திரைப்படமானது வெளியாகி உள்ளது. இதனால் வலிமை திரைப்படத்தை அஜித் ரசிகர்கள் கோலாகலமாக […]
நடிகர் அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் ரிலீஸ்க்கு காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்த இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் மேலும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயன், ஹேமா குறிசி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எச்.வினோத்-போனி கபூர்-அஜித்குமார் இணைந்து ‘நேர்கொண்ட பார்வை’ திரைபடம் வெளியாகி நல்ல வசூலையும் […]
நடிகர் அஜித் என்னை தல என்றோ அல்லது வேறு ஏதாவது பட்டப் பெயர்களை குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அறிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “பெரும் மரியாதைக்குரிய ஊடக பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு இனிவரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போது ,என்னை பற்றி குறிப்பிடும் போது, பேசும்போது என் இயற்பெயரான அஜித்குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏகே என்று குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ அல்லது வேறு ஏதாவது பட்டப் […]
நடிகர் அஜித் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன்வந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில், நீடித்து வரும் ஊரடங்கால் பல துறைகள் இயங்காமல் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அதில், மிக முக்கிய பொழுதுபோக்கு துறையாக மக்களால் கருதப்படும் சினிமா துறை முடங்கியது பலருக்கு பெரிய பாதிப்பு தான். இதனால் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள், நடிகர்கள், நடிகைகள், டப்பிங் ஆர்டிஸ்ட், […]
நடிகர் அஜித் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மருத்துவர் கார்த்திக் நாராயணன் தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதன் கோர தாண்டவம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளும் இழப்புகளும் இந்திய மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிய அளவிலான பாதிப்புகளை சந்தித்து வரும் சமயத்தில், பிற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக காணப்பட்டு இருந்தது. தற்போது அப்படி […]