நடிகர் அஜித் குமாரின் AK61 படத்தில் கவின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘வலிமை’. இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ‘வலிமை’ திரைப்படம் முதல் நாளிலே 34 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணைத்து AK61 படம் உருவாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க […]
Tag: நடிகர் அஜித் குமார்
அஜித்தின் வலிமை படத்தின் வசூல் விவரங்கள் வெளியாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்த இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கதாநாயகியாக ஹீமா குரேஷி நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும் சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இப்படத்தின் வசூல் மட்டும் குறையவில்லை. இப்படம் ரிலீஸான முதல் நாள் […]
போனி கபூர் தன் காதல் மனைவி ஸ்ரீதேவி நினைவு நாளான இன்று வலிமை படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார். நடிகர் அஜித் குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள வலிமை படம் இன்று தியேட்டர்களில் மிக பிரமாண்டமான முறையில் வெளியானது. இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். சென்னையில் இருக்கும் ரோகிணி தியேட்டரில் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை எஃப் டி, எஃப்.எஸ்.ஸை ரசிகர்களுடன் சேர்ந்து ரசித்து பார்த்திருக்கிறார். மேலும் இன்று போனி கபூருக்கு துக்கமான நாள், ஏனென்றால் இன்று […]
அஜித்தின் வலிமை திரைப்படம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தை H.வினோத் இயக்குகின்றார் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். இத்திரைப்படம் மூன்று ஆண்டுகளாக எடுக்கப்பட்டு தற்பொழுது வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி ரிலீசாக உள்ளது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகள் அஜித்தின் திரைப்படம் எதுவும் வெளியாகாதால் ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளார்கள். இத்திரைப்படத்தின் […]
நடிகர் அஜித்தின் மங்காத்தா திரைப்படம் செய்துள்ள வசூல் சாதனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘மங்காத்தா’. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் அர்ஜுன், வைபவ், பிரேம்ஜி, மகத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நடிகர் அஜித்தின் 50வது படமான இது அதிரடி திகில் மிகுந்து செம ஹிட் கொடுத்தது. இந்தத் […]
வலிமை திரைப்படத்தை பார்த்த ஒருவர் இணையதளத்தில் தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். தென்னிந்திய திரை உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது “வலிமை” திரைப்படம். எச் வினோத் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்தவர் ஒருவர் இந்த படத்தின் விமர்சனத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் ” வலிமை படக் குழுவினருடன் இணைந்து திரைப்படத்தை […]
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் குறித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். H.வினோத் இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “வலிமை”. இப்படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இந்த திரைப்படம் பல விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்தது. […]
நடிகர் அஜித் குமாரின் போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் ரிலீசுக்கு காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. இந்தப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தேதி அறிவிக்காமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருப்பதாக பேசப்படுகிறது. மேலும் எச். வினோத் இயக்கத்தில் […]
நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படத்திற்காக இரண்டு வருடங்களாக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இத்திரைப்படம் கொரானாவின் முதல் அலை பரவுவதற்கு முன்பு தொடங்கப்பட்டது. எனினும் தற்போது வரை வெளியாகாமல் இருக்கிறது. சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் படத்திற்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டதில், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஒருவழியாக வரும் பிப்ரவரி மாதம் […]
நடிகர் அஜித்தின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள், நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படத்திற்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக திரையில் அஜித்தை காணாமல், ரசிகர்கள் ஏங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ், மேலும் தள்ளிப்போய் இருப்பது அவர்களுக்கு அதிக ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. எனினும் அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இதில், போனிகபூர் மற்றும் இயக்குனர் H.வினோத்துடன் அஜீத் மூன்றாம் தடவையாக இணைகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி […]