Categories
சினிமா தமிழ் சினிமா

‘தல 62’ அப்டேட்… புதிய இயக்குனருடன் இணையும் அஜித்?…!!!

நடிகர் அஜித்தின் 62-வது படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாக உள்ளது. நடிகர் அஜித் படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமைப்பது, தோட்டம் அமைப்பது, போட்டோகிராபி, துப்பாக்கி சுடுதல் போன்ற பல விஷயங்களில் ஆர்வம் காட்டி வருபவர். தற்போது இவர் பைக்கில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மலை உச்சியில் தல அஜித்… இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படம் உருவாகியுள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே வலிமை படத்தின் முதல் பாடல் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்தை சினிமாவில் அறிமுகப்படுத்திய எஸ்.பி.பி… வெளியான சுவாரஸ்ய தகவல்…!!!

சினிமாவில் நடிகர் அஜித் அறிமுகமானதற்கு எஸ்.பி.பி தான் காரணமாக இருந்திருக்கிறார். தமிழ் திரையுலகில் அமராவதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அஜித். இதற்கு முன் இவர் பிரேம புஸ்தகம் என்கிற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் அஜித் நடிப்பதற்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் அஜித் அறிமுகமாவதற்கு காரணமும் எஸ்.பி.பி தான். அமராவதி பட இயக்குனர் செல்வா எஸ்.பி.பி-யிடம் ஒரு காதல் படத்திற்கு இளம் கதாநாயகனை பரிந்துரை செய்யுமாறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ படம் இந்த மாதிரி தான் இருக்கும்… சீக்ரெட்களை உடைத்த ஹெச்.வினோத்…!!!

முதல்முறையாக பேட்டி ஒன்றில் இயக்குனர் ஹெச்.வினோத் ‘வலிமை’ படம் குறித்து பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக வலிமை படக்குழுவினரிடம் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ கிளிம்ப்ஸ் வீடியோ செய்த மாஸ் சாதனை… செம குஷியில் அஜித் ரசிகர்கள்…!!!

வலிமை கிளிம்ப்ஸ் வீடியோ யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கார்த்திகேயா, யோகி பாபு, ராஜ் ஐயப்பா, சுமித்ரா, குக் வித் கோமாளி பிரபலம் புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தல 61’ படத்தின் தெறி மாஸான அப்டேட்… அஜித்துடன் மீண்டும் இணையும் பிரபல தயாரிப்பாளர்…!!!

அஜித்தின் 61-வது படத்தை போனிகபூர் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் கடைசியாக நேர்கொண்ட பார்வை படம் வெளியாகியிருந்தது. ஹெச்.வினோத் இயக்கியிருந்த இந்த படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வலிமை படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை தினத்தில் தியேட்டர்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நா கேம் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி… ‘வலிமை’ படத்தின் வேற லெவல் வீடியோ…!!!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி பிரபலம் புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ படத்தின் சூப்பர் அப்டேட்… இன்று தல ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…!!!

வலிமை படத்தின் முன்னோட்டம் இன்று மாலை வெளியாகும் என தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் கடைசியாக நேர்கொண்ட பார்வை படம் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் உருவாகி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?… அதிரடியாக வெளியான அறிவிப்பு…!!!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகி பாபு, குக் வித் கோமாளி பிரபலம் புகழ், சுமித்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். Happy […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ‘வலிமை’ பட வில்லன் நடிகருக்கு பிறந்தநாள்… அதிரடியான போஸ்டரை வெளியிட்ட படக்குழு…!!!

வலிமை பட நடிகர் கார்த்திகேயாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி பிரபலம் புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்று இரவு ‘வலிமை’ பட டீசர் வெளியாகிறதா?… திடீரென டிரெண்டாகும் ஹேஷ்டேக்…!!!

வலிமை படத்தின் டீசர் இன்று வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் ‘வலிமை’ பட ரிலீஸில் மாற்றம்… என்ன காரணம்?…!!!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் வலிமை படத்தின் ரிலீஸை தள்ளிவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நாங்க வேற மாரி’ பாடல் செய்த மாஸ் சாதனை… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

வலிமை படத்தின் முதல் பாடலான நாங்க வேற மாரி பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் கடைசியாக நேர்கொண்ட பார்வை படம் வெளியாகியிருந்தது. தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, கார்த்திகேயா, குக் வித் கோமாளி புகழ், சுமித்ரா உள்ளிட்ட பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித்தின் ‘வலிமை’… வெளியான சூப்பர் அப்டேட்…!!!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை  படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் கார்த்திகேயா, யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ இறுதிகட்ட படப்பிடிப்பு… ரஷ்யா கிளம்பிய அஜித்… தீயாய் பரவும் வீடியோ…!!!

நடிகர் அஜித் வலிமை படத்தின் படப்பிடிப்பிற்காக ரஷ்யா கிளம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் கார்த்திகேயா, யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ், சுமித்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். https://twitter.com/thisis_paddy/status/1430454710725603328 சமீபத்தில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

“வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு”…. அன்றே கணித்த அஜித்…. வைரல்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆவது, கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்வது போன்ற சமூக நீதியை நிலை நிறுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 முதுநிலை கோயில்களில் அர்ச்சகர்களின் விவரங்கள் அடங்கிய பதாகைகள் வெளியிடப்பட்டு, தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு […]

Categories
சினிமா

தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித்… வைரல்…..!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, 6 பதக்கங்களை வென்று அசத்தினார் அஜித். மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார் அஜித். இந்தப் போட்டி வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக படப்பிடிப்பு இல்லாத […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அடிச்சு தூக்கு’ பாடல் செய்த மாஸ் சாதனை… செம கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்…!!!

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற அடிச்சு தூக்கு பாடல் புதிய சாதனை படைத்துள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இயக்குனர் சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் நயன்தாரா, அனிகா, தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, கோவை சரளா, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்பா செம… துப்பாக்கி சுடும் பயிற்சியில் தல அஜித்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவ்வப்போது நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ இரண்டாவது சிங்கிள் ரெடி… பிரபல இயக்குனர் சொன்ன மாஸ் அப்டேட்…!!!

இயக்குனர் வெங்கட்பிரபு வலிமை படத்தின் இரண்டாவது பாடல் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தில் ஹூமா குரேஷி, யோகி பாபு, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடலான நாங்க வேற மாரி பாடல் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிரட்டலான சாதனை படைத்த அஜித் படம்… கொண்டாடும் ரசிகர்கள்…!!!

ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான அஜித்தின் விவேகம் படம் யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விவேகம். இயக்குனர் சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் பிரபல நடிகர் விவேக் ஓபராய் இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து விவேகம் படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நாங்க வேற மாரி’… தல அஜித்துக்காகவே பண்ணுன மாஸ் சாங்… மனம் திறந்து பேசிய யுவன்…!!!

நாங்க வேற மாரி பாடல் உருவான விதம் குறித்து யுவன் சங்கர் ராஜா பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் வலிமை படத்தில் இடம் பெற்ற நாங்க வேற மாரி என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா, அனுராக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரெடியா இருங்க தல ரசிகர்களே… ‘வலிமை’ முதல் பாடல் ரிலீஸ் நேரம் அறிவிப்பு…!!!

அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் இன்று இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அஜீத் படத்தில் பணியாற்றினேன்!”.. அதற்கான எந்த அங்கீகாரமும் தரவில்லை.. வேதனைப்படும் பிரபலம்..!!

பிரபல எழுத்தாளர் சாரு, என்னை அறிந்தால் திரைப்படத்தில் பணியாற்றியதற்கு தனக்கு அங்கீகாரம் தரப்படவில்லை என்று கூறியிருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக பட்டையை கிளப்பி வரும் நடிகர் அஜித்திற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. தற்போது அஜித்தின் 60-வது திரைப்படம் “வலிமை” ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு பிரம்மாண்டமாக தயாராகியிருக்கிறது. எனவே ரசிகர்கள் உச்சகட்ட ஆர்வத்துடன் மிகுந்த எதிர்பார்ப்பில் வலிமை படத்தை பார்க்க காத்திருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜித்தின் “என்னை அறிந்தால்” திரைப்படம் தொடர்பில் பிரபல எழுத்தாளரான சாரு ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ‘வலிமை’ பட பாடலுக்காக இணைந்த ‘மாஸ்டர்’ கூட்டணி… எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

வலிமை படத்தின் பாடலுக்காக மாஸ்டர் பட கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் தல ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் இன்று வலிமை படத்தின் முதல் பாடல் ரிலீஸாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தல 61’ படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்… செம குஷியில் அஜித் ரசிகர்கள்…!!!

தல 61 படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது மீண்டும் இந்த  கூட்டணியில் வலிமை படம் தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் 61-வது படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… தல அஜித்தின் ‘வலிமை’… விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

அஜித்தின் வலிமை படத்தின் புதிய போஸ்டருடன் ரிலீஸ் தேதியை அறிவிக்க  படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்பா செம… தல அஜித்தின் லேட்டஸ்ட் பைக் ரைடிங் புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்…!!!

நடிகர் அஜித் லேட்டஸ்டாக பைக் ரைடிங் செய்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ஹெச். வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தல 61’ அப்டேட்… மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி… தீயாய் பரவும் தகவல்…!!!

அஜித்தின் 61-வது படம் குறித்த புதிய தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஏற்கனவே அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதனால் வலிமை படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் வலிமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… அஜித்தின் ‘வலிமை’ டீசர் ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இது இவரது 60-வது படமாகும். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கின்றனர் . மேலும் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரெடியா இருங்க… அஜித்தின் ‘வலிமை’… அடுத்த அப்டேட் எப்போ?…!!!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இது இவரது 60-வது படமாகும். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கின்றனர் . மேலும் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… ‘வலிமை’ மோஷன் போஸ்டர் படைத்த மாஸ் சாதனை… தெறிக்கவிடும் புதிய போஸ்டர்…!!!

வலிமை பட மோஷன் போஸ்டர் வெளியான இரண்டே நாட்களில் யூடியூபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . வலிமை படத்தின் அப்டேட்டுக்காக கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இறுதிகட்டத்தை எட்டிய ‘வலிமை’ படப்பிடிப்பு… வெளிநாடு செல்ல தயாராகும் படக்குழு…!!!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் விக்னேஷ் சிவன் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் ஹூமோ குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கின்றனர். மேலும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் அப்டேட்டுக்காக ஒரு வருடத்திற்கு மேலாக அஜித் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரெடியா இருங்க… ‘வலிமை’ மரண மாஸ் அப்டேட்… தல ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…!!!

இன்று மாலை 6 மணிக்கு வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட  படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது வலிமை படத்தின் இறுதிகட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்பா தல செம ஸ்மார்ட்டா இருக்காரே… ‘வலிமை’ ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

வலிமை படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் ‘வலிமை’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது தெரியுமா?… ரசிகர்கள் ஆவல்…!!!

நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை மாதம் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . வலிமை படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ அப்டேட் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா… செம குஷியில் அஜித் ரசிகர்கள்…!!!

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வலிமை படத்தின் பாடல்கள் குறித்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகர் அஜித்தின் பிறந்த நாளில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் 61-வது படத்தை இயக்கப் போவது இவரா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் அஜித்தின் 61-வது படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாயாக வலம் வரும் அஜித் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். மேலும் தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் வலிமை திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளிநாடு செல்ல அனுமதி கிடைக்கவில்லை… முடிவை மாற்றிய ‘வலிமை’ படக்குழு…!!!

‘வலிமை’ படத்தின் ஒரு சண்டைக் காட்சியை சுவிட்சர்லாந்தில் படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்தி கேயா வில்லனாக நடிக்கிறார். வலிமை படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள்  நிறைவடைந்துவிட்டது. மீதமுள்ள ஒரு சண்டைக்காட்சியை சுவிட்சர்லாந்தில் படமாக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் ‘வலிமை’ படத்தில் இருந்து திடீரென விலகிய நடிகர்கள்… என்ன காரணம்?…!!!

நடிகர் அஜித்தின் வலிமை படத்திலிருந்து சில நடிகர்கள் விலகியுள்ளதாக இயக்குனர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அப்டேட்டுக்காக கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சிட்டிசன்’ வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு… கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்…!!!

நடிகர் அஜித்தின் சிட்டிசன் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சிட்டிசன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் சரவண சுப்பையா இயக்கியிருந்த இந்த படத்தில் மீனா, நக்மா, வசுந்திரா தாஸ், பாண்டு, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார் . இந்நிலையில் சிட்டிசன் திரைப்படம் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ படத்தில் தல அஜித் எப்படி இருப்பார் தெரியுமா?… பிரபல நடிகை சொன்ன சூப்பர் தகவல்…!!!

நடிகை சங்கீதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர் . இந்நிலையில் வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு…!!!

சென்னை ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர். சோதனைக்குப் பின் இது வெறும் மிரட்டல் என்பது தெரியவந்தது. இதையடுத்து மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின்’வலிமை’ ஓடிடியில் ரிலீஸா?… தீயாய் பரவும் தகவல்… ரசிகர்கள் ஷாக்…!!!

நடிகர் அஜித்தின் வலிமை படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, ராஜ் ஐயப்பா, சுமித்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித்தின் பிறந்த நாளில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் ‘வலிமை’… சூப்பர் அப்டேட் சொன்ன பிரபல நடிகர்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் அப்டேட்டை பிரபல நடிகர் ஆர்.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, ராஜ் ஐயப்பா, சுமித்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மே 1-ஆம் தேதி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக்காகும் தல அஜித்தின் சூப்பர் ஹிட் படம்… வெளியான செம மாஸ் தகவல்…!!!

நடிகர் அஜித்தின் வீரம் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் வீரம். இயக்குனர் சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் தமன்னா, சந்தானம், தம்பிராமைய்யா, நாசர், விதார்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து இந்த படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்… தல தளபதியுடன் போஸ் கொடுத்த பிரபல நடிகர்… தீயாய் பரவும் பழைய புகைப்படம்…!!!

அஜித், விஜய்யுடன் இணைந்து எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை நடிகர் மகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் அஜித் மற்றும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய அளவில் சாதனைகள் படைத்து வருகிறது. தற்போது நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் விரைவில் அடுத்த கட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியுடன் நடிகை திரிஷா… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியுடன் இணைந்து நடிகை திரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது ‌. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்தநாளில் (மே 1-ஆம் தேதி) வெளியாகும் என ரசிகர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படத்தில் தல அஜித்… வெளியான சூப்பர் புகைப்படம்…!!!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான அசோகா படத்தில் நடிகர் அஜித் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸாகும் என அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் நடிகர் அஜித் தமிழை தவிர பிற மொழி படங்களில் […]

Categories

Tech |