Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் ‘வலிமை’ டீசர்… எப்போ தெரியுமா?… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ பட டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை ‘. இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கிற்க்கு பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இன்னும் இரண்டு மாதங்களில் முழுவதுமாக ‘வலிமை’ படத்தின்  படப்பிடிப்பு நிறைவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரோட்டுக்கடைக்கு சாப்பிட சென்ற அஜித்… இன்ப அதிர்ச்சியில் கடைக்காரர்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் அஜித் வாரணாசியில் உள்ள ரோட்டுக் கடையில் சாப்பிட சென்ற போது கடைக்காரருடன் புகைப்படம் எடுத்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது . இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வாரணாசியில் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் படப்பிடிப்பின் இடையே வாரணாசியில் உள்ள ரோட்டுக்கடை ஹோட்டலுக்கு நடிகர் அஜித் சாப்பிட சென்றுள்ளார். முதலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித்தின் ‘வலிமை’… பைக் ரேஸராக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்….!!!

நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் பைக் ரேஸராக பிரபல பாலிவுட் நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது ‌‌. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது . இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முக்கியமான பைக் ரேஸ் காட்சி சுவிட்சர்லாந்தில் படமாக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை அப்டேட்க்காக காத்திருக்கிறேன்’… ஆட்டோவில் வாசகம் எழுதிய அஜித் ரசிகர்…!!!

வலிமை அப்டேட்காக காத்திருப்பதாக அஜித் ரசிகர் ஒருவர் தன் ஆட்டோவின் பின்னால் வாசகம் எழுதியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜீத் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் வலிமை . வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பூஜையுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை படத்தின் எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆட்டம் போட்ட ‘தல’… புத்தாண்டை வேற லெவலில் கொண்டாடிய ‘வலிமை’ படக்குழு…!!!

நடிகர் அஜித் வலிமை படக்குழுவுடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது . திரையுலக பிரபலங்கள் தங்கள் கொண்டாட்டத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இந்நிலையில் நடிகர் அஜீத் இந்த புத்தாண்டை வலிமை படக்குழுவுடன் ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆட்டம் போட்டு கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளது ‌. இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் நடன கலைஞர் மைக்கேல் ,’2021 ஆம் ஆண்டு என் வாழ்வில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டர்களில் ரீ ரிலீஸாகும் தல-தளபதி படங்கள்… எந்த படங்கள் தெரியுமா?…!!!

தியேட்டர்களில் ஒரே நாளில் தல -தளபதி படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஜய் ,அஜித் இருவரும் நண்பர்கள் என்றாலும் இவர்களது ரசிகர்கள் மோதிக் கொள்வது வழக்கம் . இவர்கள் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் நாளை ரசிகர்கள் பண்டிகை போல் கொண்டாடுவார்கள் . சமூக வலைத்தளங்களில் தல தளபதி ரசிகர்கள் ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்க மோதிக் கொள்வார்கள் . ஆனால் கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித்தின் ‘வலிமை’… படத்தின் முக்கிய காட்சி…படப்பிடிப்பில் திடீர் மாற்றம்…!!

நடிகர் அஜித் நடிப்பில் தயாராகி வரும் ‘வலிமை’ படத்தின் முக்கிய காட்சியை படமாக்குவதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திரா நாயகனாக வலம் வரும் நடிகர் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தில் பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை படத்தில் விஜய் டிவி பிரபலம் நடிக்கிறாரா?… இணையத்தில் கசியும் தகவல்…!!!

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தில் விஜய் டிவி பிரபலம் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் அஜித் நடிப்பில் தற்போது வலிமை படம் தயாராகி வருகிறது . ஹெச் வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . இந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. இந்நிலையில் விஜய் டிவி பிரபலம் புகழ் ‘வலிமை’ படத்தில் நடித்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ … ரசிகரால் உருவாக்கப்பட்ட போஸ்டர் … இணையத்தில் செம வைரல்…!!!

ரசிகரால் உருவாக்கப்பட்ட அஜித்தின் ‘வலிமை’ பட பேன் மேட் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் வலிமை . இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக தாமதமான இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது . இதையடுத்து படக்குழுவிடம் ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை வெளியிடுமாறு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இணையத்தில் தீயாய் பரவும் ‘வலிமை’ புதிய புகைப்படம்… உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்…!!!

நடிகர் அஜித் நடிப்பில் தயாராகி வரும் வலிமை படத்தின் புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனான வலம் வரும் அஜித்தின் 60வது திரைப்படம் ‘வலிமை’ . இந்தப் படத்தை இயக்குனர் ஹெச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார் . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ‘வலிமை’ படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கொரோனா பரவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அடடே குட்டி தல வளர்ந்துட்டாரே’… இணையத்தில் வைரலாகும் அஜித் மகனின் புகைப்படம்…!!!

நடிகர் அஜித் மகன் ஆத்விக்கின்  லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அஜித் . 1999 ஆம் ஆண்டு இவர் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த திரைப்படம் ‘அமர்க்களம்’ . இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தும் நடிகை ஷாலினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இவர்களுக்கு கடந்த 2008ஆம் ஆண்டு ஒரு மகளும் 2015 ஆம் ஆண்டு ஒரு மகனும் பிறந்தனர் .இவரது மகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் ‘வலிமை’ அப்டேட்… சூப்பர் தகவல் சொன்ன யுவன் ஷங்கர் ராஜா… ரசிகர்கள் மகிழ்ச்சி …!!!

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் அப்டேட் புத்தாண்டில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இயக்குனர் ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் ‌.  யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் தயாராகிவரும் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிகர் அஜீத் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் ‘வலிமை’… ரிலீஸ் தேதி குறித்து வெளியான சூப்பர் தகவல்…!!

நடிகர் அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அஜித் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேசி நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . மேலும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன்பே ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது . பின்னர் சமீபத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாலிவுட்டில் அஜித் படங்களுக்கு வரவேற்பு… பழைய படங்களை டப் செய்து வெளியிட முடிவு …!!

நடிகர் அஜித்தின் பழைய படங்களை இந்தியில் டப் செய்து வெளியிட பாலிவுட் தயாரிப்பாளர்கள் சிலர் முடிவு செய்துள்ளனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் அஜித் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர். இவர் ஹிந்தியில் கடந்த 2001ஆம் ஆண்டு ‘அசோகா’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து நடிகை ஸ்ரீதேவியின் ‘இங்கிலீஷ் விங்கிலிஷ்’ படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். இதன்மூலம் நடிகர் அஜித்துக்கு பாலிவுட்டில் ரசிகர்கள் உருவானார்கள் . இதனால் அவரது படங்கள் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குட்டி ஏர்கிராப்டை தரையிறக்கிய அஜித்… வைரலான வீடியோ…

நடிகர் அஜித் குட்டி ஏர்கிராப்டை கவனமாக தரையிறக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் அஜித்குமாருக்கு நடிப்பை தாண்டியும் பைக் ரேஸ், டிரோன், குட்டி ஏர்கிராப்ட் தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆர்வம் உண்டு. ஊரடங்கு காலத்தில் நடிகர் அஜித் கவனத்துடன் செயல்பட்டு ரிமோட் மூலம் இயங்கும் குட்டி ஏர்கிராப்ட் தரையிறக்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ரிமோட் மூலம் இயக்கப்படும் ஏர்கிராப்ட் ஒன்று தரையிறங்கும் இடத்தைவிட்டு விலகிச் சென்றது. அதை கவனத்துடனும், பொறுப்புடனும் […]

Categories

Tech |