Categories
சினிமா தமிழ் சினிமா

“வணங்கான்” படத்தில் இருந்து விலகிய சூர்யா…. அடுத்து நடிக்கப்போவது இவரா?…. வெளிவரும் புது தகவல்கள்….!!!!

டைரக்டர் பாலா இயக்கிய “வணங்கான்” திரைப்படத்தில் சூர்யா நடித்து வந்தார். முதற்கட்ட சூட்டிங் கன்னியாகுமரியில் நடந்து வந்த நிலையில், படப்பிடிப்பில் இருந்து சூர்யா திடீரென வெளியேறினார். இதன் காரணமாக பட வேலைகள் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக வணங்கான் படம் கைவிடப்பட்டுவிட்டதா? என பலரும் கேள்வியெழுப்பி வந்தனர். இந்நிலையில் வணங்கான் படப்பிடிப்பு பணிகள் தொடரும் என டைரக்டர் பாலா தெரிவித்திருக்கிறார். அதன்படி வணங்கான் படத்தில் அதர்வா நடிக்க வாய்ப்பு இருப்பதாக புது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதர்வாவிடம் தொடர்புகொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!…. நடிகர் அதர்வாவுக்கு காதல் தோல்வியா….? அட என்னப்பா சொல்றீங்க…. அவரே சொன்ன விளக்கம் இதோ…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த முரளியின் மகன் நடிகர் அதர்வா. ஓரளவுக்கு ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்த நடிகர் அதர்வா தற்போது பட்டத்து அரசன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பட்டத்து அரசன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் அதர்வா கலந்து கொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் அதர்வாவிடம் உங்களுக்கு வாழ்க்கையில் காதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எல்லோரும் போல எனக்கும்…. காதல் தோல்வி குறித்து…. முதன்முதலாக மனம் திறந்த நடிகர் அதர்வா…!!!!

பரதேசி, ஈட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர்  அதர்வா. இதனைத்தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் அதர்வா, தான் நடித்துள்ள பட்டத்து அரசன் திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்டார். அப்போது அவரிடம் ரசிகர் ஒருவர், ‘உங்களுக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளதா’ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அதர்வா, “எனக்கும் காதல் அனுபவங்கள் இருக்கிறது. ஆனால் எல்லோர் வாழ்க்கையிலும் வந்துபோவதுபோல் சகஜமான ஒன்றுதான். பெரிய அனுபங்கள் என்று இதுவரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மகளுக்காக பிரபல ஹீரோ படத்தில் கெஸ்ட் ரோலில் ரஜினி”…. யார் படத்துல தெரியுமா..‌..!!!!!

ரஜினியின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தையடுத்து சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிக்க இருப்பதாக செல்லப்படுகின்றது. இந்த நிலையில் அவரின் அடுத்த திரைப்படம் குறித்த சில தகவல் வெளியாகி இருக்கின்றது. ஐஸ்வர்யா அடுத்ததாக அதர்வா நடிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் படத்தை லைக்கா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அதர்வா நடிக்கும் “ட்ரிக்கர்”…. வெளியானது முதல் பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள்…. இணையத்தில் வைரல்….!!!!

ட்ரிக்கர் படத்தின் முதல் பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அதர்வா. இவர் மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆவார். இந்நிலையில் நடிகர் அதர்வா தற்போது சாம் ஆண்டன் இயக்கத்தில் ட்ரிக்கர் என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் தான்யா ரவிச்சந்திரன் ஹீரோயின் ஆக நடிக்க, சின்னி ஜெயந்த், முனீஸ் காந்த், அருண்பாண்டியன் மற்றும் சீதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா

அதர்வா படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?…. வெளியான புதிய அப்டேட்….!!!

தமிழில் ஒரு சமயத்தில் முன்னணி நடிகராகத் திகழ்ந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பானா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் அதர்வா. இவர் தற்போது இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ‘குருதி ஆட்டம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதர்வாவின் ஜோடியாக பிரியா பாவாணி சங்கர் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் கார்த்திக் நரேனின் அடுத்த படத்தில் இரண்டு ஹீரோக்களா?… வெளியான செம மாஸ் தகவல்…!!!

கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கும் படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் மாபியா படம் வெளியாகியிருந்தது. மேலும் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள நரகாசூரன் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஆத்மிகா, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’… ரசிகர்களை கவரும் ‘தாலாட்டும் மௌனம்’ பாடல்…!!!

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அதர்வா. தற்போது இவர் ஒத்தைக்கு ஒத்த, தள்ளிப்போகாதே, குருதி ஆட்டம், அட்ரஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் குருதி ஆட்டம் படத்தை 8 தோட்டாக்கள் பட இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராதாரவி, ராதிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அதர்வாவின் ‘தள்ளிப் போகாதே’… ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான அறிவிப்பு…!!!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள தள்ளிப் போகாதே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அதர்வா. தற்போது இவர் நடிப்பில் தள்ளிப்போகாதே திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயம் கொண்டான், இவன் தந்திரன், பூமராங் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ஆர்.கண்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படம் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘என்னை கவர்ந்த கதாநாயகி இவர்தான்’… அதர்வா யாரை சொல்லியிருக்கிறார் பாருங்க…!!!

அதர்வா கதாநாயகனாக நடித்துள்ள தள்ளிப்போகாதே படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அதர்வா தற்போது குருதி ஆட்டம், தள்ளிப் போகாதே, அட்ரஸ், ஒத்தைக்கு ஒத்த போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் தள்ளிப் போகாதே படத்தை இயக்குனர் கண்ணன் தயாரித்து, இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகை அனுபமா கதாநாயகியாக நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் தள்ளிப் போகாதே படத்தின் அறிமுக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அதர்வாவின் ‘தள்ளிப் போகாதே’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள தள்ளிப் போகாதே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அதர்வா தற்போது குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, தள்ளிப் போகாதே, அட்ரஸ் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் தள்ளிப் போகாதே படத்தை ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்திக் நரேனின் அடுத்த படத்தில் ஹீரோ இவரா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்ததாக அதர்வா கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இதை தொடர்ந்து இவர் மாபியா, நரகாசுரன் போன்ற படங்களை இயக்கியிருந்தார். சமீபத்தில் வெளியான நவரசா ஆந்தாலஜி வெப் தொடரில் கார்த்திக் நரேன் இயக்கியிருந்த ‘புராஜெக்ட் அக்னி’ குறும்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் தனுஷின் மாறன் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் கார்த்திக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் பாலாவுடன் மீண்டும் இணையும் அதர்வா… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் அதர்வா மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற திரைப்படம் பரதேசி. இந்த படத்தில் வேதிகா, சாய் தன்ஷிகா, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் ரெட் டீ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் பாலா அடுத்ததாக இயக்கும் படத்தில் அதர்வா நடிக்க இருப்பதாக […]

Categories
சினிமா

பரதேசிக்கு பின்னும் பாலா இயக்கத்தில் அதர்வா… வெளியான தகவல்…..!!!!

‘பரதேசி’ படத்தை அடுத்து இயக்குநர் பாலா இயக்கும் படத்தில் அதர்வா மீண்டும் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்ககிறார் என்று கூறப்படுகிறது.இந்த ஆண்டு டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலா இயக்கத்தில், அதர்வா நடித்து கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘பரதேசி’. தேசிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சற்குணம்- அதர்வா இணையும் புதிய படம்… வெளியான லேட்டஸ்ட் தகவல்…!!!

சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று  தொடங்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான களவாணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சற்குணம். இதை தொடர்ந்து இவர் வாகை சூடவா, நையாண்டி, சண்டிவீரன் போன்ற படங்களை இயக்கியிருந்தார். தற்போது இவர் அதர்வா கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். #ProductionNo22 📽️shoot going on in full swing✨. Here are some […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தடுமாற்றமடைந்த காவல்துறை அதிகாரியாக அதர்வா.. என்ன திரைப்படம்..? வெளியான தகவல்..!!

நடிகர் அதர்வா, நவரசா என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் தைரியம் பற்றிய கதையில் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில், நடிகர் அதர்வா, இளம் கதாநாயகனாக கலக்கி வருகிறார். இவர் தற்போது “நவரசா” என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில், “துணிந்தபின்” என்ற கதையில் நடித்துள்ளார். இதனை, சர்ஜூன் என்ற இயக்குனர் இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தில், அதர்வா அனுபவமற்ற, தடுமாற்றமடைந்த காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இத்திரைப்படம் பற்றி அதர்வா தெரிவித்துள்ளதாவது, இயக்குனர் சர்ஜுன், இத்திரைப்படத்தின் கதையை விளக்கும் போது, அவர் கதையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘களவாணி’ இயக்குனருடன் இணைந்த அதர்வா-ராஜ்கிரண்… வெளியான செம மாஸ் தகவல்…!!!

இயக்குனர் சற்குணம் அடுத்ததாக இயக்கும் படத்தில் அதர்வா, ராஜ்கிரன் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. இதைத்தொடர்ந்து இவர் பரதேசி, ஈட்டி, கணிதன், இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, தள்ளிப்போகாதே உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் அதர்வா அடுத்ததாக நடிக்கும் படத்தை சற்குணம் இயக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் சற்குணத்துடன் இணையும் நடிகர் அதர்வா.. தாத்தாவாக ராஜ்கிரண்..? வெளியான தகவல்..!!

தமிழ் திரையுலகின் இளம் நாயகனாக உள்ள நடிகர் அதர்வா, இயக்குனர் சற்குணம் படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா, பானா காத்தாடி படத்தில் அறிமுகமாகி, சண்டிவீரன், பரதேசி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் குடும்பங்கள் ரசிக்கக்கூடிய படமாக இருக்கும் என்று இயக்குனர் கூறியிருக்கிறார். இப்படத்தில் நடிகர் அதர்வாவின் தாத்தாவாக நடிகர் ராஜ்கிரண் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அதர்வாவின் ‘அட்ரஸ்’… பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?…!!!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள அட்ரஸ் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அதர்வா. தற்போது இவர் தள்ளிப் போகாதே, ஒத்தைக்கு ஒத்த, குருதி ஆட்டம், ருக்குமணி வண்டி வருது உள்ளிட்ட  திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும், வானவராயன் வல்லவராயன் போன்ற படங்களை இயக்கிய ராஜமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள அட்ரஸ் படத்தில் அதர்வா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கோலி சோடா-2 பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அதர்வாவின் அடுத்த பட இயக்குனர் இவரா?… வெளியான செம மாஸ் தகவல்…!!!

நடிகர் அதர்வா அடுத்ததாக இயக்குனர் மிஸ்கின் இயக்கவுள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. இதை தொடர்ந்து இவர் பரதேசி, ஈட்டி, கணிதன், இமைக்கா நொடிகள், பூமராங் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது நடிகர் அதர்வா தள்ளிப்போகாதே, குருதி ஆட்டம், அட்ரஸ், ஒத்தைக்கு ஒத்த போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் அதர்வா அடுத்ததாக நடிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் பிரபல இயக்குனருடன் இணைந்த அதர்வா… எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் அதர்வா அடுத்ததாக நடிக்கும் படத்தை சற்குணம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. இதை தொடர்ந்து இவர் பரதேசி, ஈட்டி, கணிதன், இமைக்கா நொடிகள், பூமராங் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது நடிகர் அதர்வா தள்ளிப்போகாதே, குருதி ஆட்டம், அட்ரஸ், ஒத்தைக்கு ஒத்த போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் அதர்வா அடுத்ததாக இயக்குனர் சற்குணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’… செம கலகலப்பான ‘ரங்க ராட்டினம்’ பாடல் ரிலீஸ்…!!!

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குருதி ஆட்டம். ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Here's #RangaRattinam from #KuruthiAattam ❤️ Sending in some love for the new month […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’… முதல் பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா‌?…!!!

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குருதி ஆட்டம். ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். A Treat to all the @thisisysr sir fans out there!!! First […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வாவின் புதிய படம்… மிரட்டலான பர்ஸ்ட் லுக்… தெறிக்கவிடும் டீசர்…!!!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள அட்ரஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. இதையடுத்து இவர் சண்டிவீரன், ஈட்டி, பரதேசி, இமைக்கா நொடிகள், கணிதன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 100, பூமராங் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே சரியான வரவேற்பை பெறவில்லை. மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள தள்ளிப்போகாதே, ருக்குமணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அதர்வாவின் ‘தள்ளிப் போகாதே’… படத்தின் சென்சார் குறித்த தகவல்…!!!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள தள்ளிப்போகாதே படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தள்ளிப் போகாதே . ஜெயம் கொண்டான், சேட்டை, பூமராங் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. #ThalliPogadhey Censored with U/A ❤️#UAForThallipogadhey […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இளம் தமிழ் நடிகருக்கு கொரோனா பாதிப்பு உறுதி….!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகருமான அதர்வா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகருக்கு கொரோனா…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பரதேசி, ஈட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர்  அதர்வாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து தன்னுடைய வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வாவின் ‘தள்ளிப் போகாதே’… படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

நடிகர் அதர்வா ‘தள்ளிப்போகாதே’ படத்தின் ரிலீஸ் தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் அதர்வா . இவர் தனது அயராத உழைப்பால் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 100 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதையடுத்து இவர் ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் . தற்போது அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம் திரைப்படம் தயாராகியுள்ளது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’… வேற லெவல்ல வந்த டீஸர்…!!

நடிகர் அதர்வா நடிப்பில் தயாராகியுள்ள ‘குருதி ஆட்டம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் அதர்வா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் . இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த 100 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது ‌. இதையடுத்து ஜிகர்தண்டா திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது நடிகர் அதர்வா நடிப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’… தெறிக்கவிடும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘குருதி ஆட்டம்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் அதர்வா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் . இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த 100 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது ‌. இதையடுத்து ஜிகர்தண்டா திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’… ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!

நடிகர் அதர்வா நடித்துள்ள ‘குருதி ஆட்டம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் அதர்வா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் . இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த 100 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது ‌. இதையடுத்து இவர் ஜிகர்தண்டா திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீட்டுல சம்மதம் கிடைச்சுருச்சு…. இனி காதலியோடு திருமணம்…. மகிழ்ச்சியில் நடிகர் அதர்வா …!!

தமிழ் திரை உலகில் சில படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அதர்வா தற்போது காதல் திருமணம் செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருந்தவர் முரளி .இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் நடிகர் அதர்வா இளைய மகன் ஆகாஷ் ஆகும்.  அதர்வா பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகம்  ஆனவர். தற்போது இளைய மகனான ஆகாஷிக்கும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மகளான சினேகாவிற்கும் சில வாரங்களுக்கு முன்பு திருமணம் […]

Categories

Tech |