Categories
சினிமா

JUST IN: மிக பிரபல நடிகர் காலமானார்…. பெரும் சோகம்…..!!!!

மிகப் பிரபல இந்திய நடிகர் அனுபம் ஷியாம் காலமானார். இவருக்கு வயது 63. இவர் முதல்வன் படத்தின் இந்தி ரீமேக்கான Nayak, slumdog millionaire, wanted, dil se உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். இவர் உடல் உள்ளுறுப்புகள் செயல் இழப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |