தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அப்பாஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் பற்றி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள அப்பாஸ், மருத்துவமனையில் இருக்கும் போது கவலைகள் மிக மோசமாக இருக்கும்,சில நேரங்களில் பயங்களை சமாளிக்க முயற்சி செய்து வருகிறேன். என் மனதை மேம்படுத்தவும் முயற்சிக்கிறேன். அறுவை சிகிச்சை அனைத்தும் முடிந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்பதுதான் என் விருப்பம். […]
Tag: நடிகர் அப்பாஸ்
நடிகர் அப்பாஸின் மகள் எமிராவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் அப்பாஸ் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதை தொடர்ந்து இவர் விஐபி, ஜாலி, பூச்சூடவா, மலபார் போலிஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக இவர் நடிப்பில் இராமானுஜன் திரைப்படம் வெளியாகியிருந்தது. மேலும் நடிகர் அப்பாஸ் கடந்த 1997-ஆம் ஆண்டு எரும் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு அய்மன் என்ற […]
சினிமாவை விட்டு விலகியதற்கான காரணத்தை நடிகர் அப்பாஸ் கூறியுள்ளார் . தமிழ் திரையுலகில் காதல் நாயகனாக வலம் வந்து ஏராளமான இளம் பெண்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் அப்பாஸ். இவர் கதாநாயகனாக நடித்த படங்கள் எதுவும் சரியான வரவேற்பை பெறவில்லை . இதனால் நடிகர் அப்பாஸ் பெரும்பாலான படங்களில் இரண்டாம் கட்ட கதாநாயகனாகவே நடித்து வந்தார் . பின்னர் ஒரு சிறிய இடைவேளைக்குப்பிறகு ‘திருட்டுப்பயலே’ படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்திருந்தார் . அதன் பின்னால் எந்த […]