பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப்பச்சன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பிரம்மாஸ்திரா மற்றும் குட்பை திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் 2 முறை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அமிதாப் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது தன்னுடைய பெயர், குரல் மற்றும் போன்றவற்றை பயன்படுத்தி போலி கோடீஸ்வரர் நிகழ்ச்சி, லாட்டரி மோசடிகள் போன்றவைகள் நடைபெறுவதாகவும், போஸ்டர்கள் […]
Tag: நடிகர் அமிதாப்பச்சன்
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அமிதாப்பச்சன். இவர் நடித்துள்ள உஞ்சை திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவர் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று தன்னுடைய பங்களாவுக்கு வெளியே ரசிகர்களை சந்திப்பார். இப்படி ரசிகர்களை சந்திக்கும்போது தன்னை பாதித்த ஒரு விஷயம் குறித்து அமிதாப் பச்சன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய தீவீர ரசிகரான ஒரு 4 வயது சிறுவன் பாதுகாப்பை மீறி என்னிடம் ஓடி வந்து கண்ணீர் […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் நேற்று தன்னுடைய 80-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்த நாளை முன்னிட்டு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமிதாப்பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு இருந்தார். இதேபோன்று தமிழக முதல்வர் ஸ்டாலினும் நடிகர் அமிதாப்பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் […]
பான்மசாலா விளம்பரத்திலிருந்து நடிகர் அமிதாப் பச்சன் விலகியுள்ளார். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன் . இவர் சினிமாவில் நடித்து சம்பாதிப்பதற்கு இணையாக விளம்பரப் படங்களிலும் நடித்து சம்பாதித்து வருகிறார். நகை கடை முதல் நூடுல்ஸ் வரை இவர் நடிக்காத விளம்பரங்களே இல்லை. மேலும் அமிதாப் பச்சன் நடிக்கும் சில விளம்பரங்கள் அவ்வப்போது சர்ச்சையை உருவாக்கும். அதன்படி தடைசெய்யப்பட்ட நூடுல்ஸ் கம்பனியின் விளம்பரத்தில் நடித்த அமிதாப் பச்சனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதன் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, சில தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. ஆனால் மக்கள் அலட்சியத்துடன் சுற்றி திரிவதால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இந்நிலையில் […]