பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் சமீபத்தில் தன்னுடைய 80-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருடைய பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்றோரும் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் அமிதாப்பச்சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு காலில் உலோகம் ஒன்று குத்தி ரத்தம் வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி […]
Tag: நடிகர் அமிதாப் பச்சன்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப்பச்சன். இன்று அமிதாப்பச்சன் தன்னுடைய 80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமிதாப்பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், லெஜன்ட் என்னை எப்போதும் ஊக்கப்படுத்திய ஒரு நபர். இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஒரு நபர். […]
அமிதாப் பச்சனுடன் நடிக்க வேண்டும் என்பது தனது கனவு என பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இதையடுத்து இவர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது இவர் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதே ஷ்யாம் படம் ரிலீஸுக்கு […]
பாலிவுட் மெகா ஸ்டாரான அமிதாப் பச்சன் தான் குணமாகிவிட்டதாக சமூக ஊடகங்கள் மூலம் பரவிய செய்தி தவறானது என மறுப்பு தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் இருவரும் கொரோனா பாதிக்கப்பட்டு 11ம் தேதி அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் மும்பையில் உள்ள நானாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதன்பின் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் […]
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கொரொனா வைரஸ் குறித்த தனது கருத்துக்களை கவிதை வரிகளில் பகிர்ந்து கொள்ளும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த நிலையில் சினிமா பிரபலங்களும் விழிப்புணவு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். T 3468 – Concerned about the COVID 19 .. just doodled […]