பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அமீர் கான். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லால் சிங் தத்தா திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில், ஒரு வருட காலத்திற்கு சினிமாவை விட்டு விலகப் போவதாக அறிவித்தார். இந்நிலையில் நடிகர் அமீர்கான் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய தந்தை ஜாகிர் உசேன். இவர் ஸ ராக்கெட் என்ற படத்தை தயாரித்த போது அந்த படத்தில் நடிப்பதற்கு நடிகர் ஜிதேந்திரா, நடிகை […]
Tag: நடிகர் அமீர்கான்
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவருக்கு தற்போது 58 வயது ஆகும் நிலையில், சமீபத்தில் சினிமாவில் இருந்து ஒரு வருட காலத்திற்கு தான் ஓய்வு பெற போவதாக அறிவித்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லால் சிங் தத்தா திரைப்படம் படு தோல்வி அடைந்தது. கடந்த 1986-ம் ஆண்டு நடிகை ரீனா தத்தாவை அமீர்கான் திருமணம் செய்து கொண்ட நிலையில், ஜூனைத் என்ற மகனும் ஐரா என்ற மகளும் இருக்கிறார்கள். கடந்த 2002-ம் […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அமீர் கான். இவர் நடிப்பில் அண்மையில் லால் சிங் தத்தா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இது நல்ல கதை என்றாலும் சமூக வலைதளங்களில் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஷ்டேக் தீயாக பரவியதால் படத்தின் வசூல் கடுமையாக பாதிப்படைந்தது. இந்த படத்தை நாடு முழுவதும் புறக்கணிக்க வேண்டும் என ரசிகர்கள் கூறினர். இந்த படத்திற்கு பிறகு சாம்பியன்ஸ் என்ற திரைப்படத்தில் அமீர்கான் நடிக்க இருந்தார். ஆனால் தற்போது இந்த […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவர் பட விழாக்கள் மற்றும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியின் போது சில சர்ச்சையான கருத்துக்களை பேசி சிக்கிக் கொள்வார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக வெளியான லால்சிங் தத்தா திரைப்படத்தைக் கூட ரசிகர்கள் இணையதளத்தில் கடுமையாக புறக்கணித்தனர். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அமீர்கான் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது நடிகர் அமீர்கான் மற்றும் நடிகை கியாரா அத்வானி ஆகியோர் ஒரு நிதி நிறுவனத்தின் விளம்பர படத்தில் […]
ஹாலிவுட்டில் சென்ற 1994 ஆம் வருடம் வெளியாகிய ஃபாரஸ்ட் கம்ப் (Forrest Gump) படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அந்த படத்தில் நடிகர் டாம்ஹாங்க்ஸ் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அமெரிக்க வரலாற்றில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் கற்பனை கலந்து திரைக்கதை உருவாக்கப்பட்டு இருந்தது. அத்திரைப்படத்தை தழுவி இப்போது பாலிவுட்டில் “லால் சிங் சத்தா” என்ற படம் உருவாகி இருக்கிறது. இவற்றில் டாம் ஹாங்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடித்து […]
கே.ஜி.எப்-2 படம் ரிலீஸாகும் அதே நாளில் அமீர்கானின் லால் சிங் சத்தா படம் வெளியாக உள்ளது. கன்னட திரையுலகில் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீஸர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]
நடிகர் சூர்யா பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது . இதை தொடர்ந்து இவர் சூர்யா 40, வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூர்யா பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் இணைந்து எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது . நடிகர் […]