Categories
சினிமா தமிழ் சினிமா

வாயில் சிகரெட்டுடன் அரவிந்த்சாமி… ‘கள்ளபார்ட்’ படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள கள்ளபார்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது ‌. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அரவிந்த்சாமி . சமீபத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான தலைவி படத்தில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். அடுத்ததாக இவர் என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ராஜபாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கள்ளபார்ட்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் ரெஜினா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபல நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போலீஸாக கெத்து காட்டும் அரவிந்த் சாமி… தெறிக்கவிடும் ‘வணங்காமுடி’ பட டீஸர்…!!!

அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள வணங்காமுடி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வணங்காமுடி. செல்வா இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்ரன், ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா, சாந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அரவிந்த்சாமி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். Here comes the intriguing #VanangamudiTeaser.Hope you all like […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரவிந்த் சாமியின் ‘வணங்காமுடி’… டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு… செம குஷியில் ரசிகர்கள்…!!!

அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள வணங்காமுடி படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வணங்காமுடி. செல்வா இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்ரன், ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா, சாந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அரவிந்த்சாமி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். Aravindsamy starrer #Vanangamudi Teaser from August […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புரட்சித்தலைவர் லுக்கில் அசத்தும் அரவிந்த்சாமி… எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு வெளியான ‘தலைவி’ பட புகைப்படங்கள்…!!!

எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு ‘தலைவி’ பட புகைப்படங்களை நடிகர் அரவிந்த்சாமி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் தயாராகியுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ‘தலைவி’ . இதில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த டிசம்பர் 6ஆம் தேதி ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘தலைவி’ இறுதிநாள் படபிடிப்பு… டுவிட்டரில் அரவிந்த் சாமி வெளியிட்ட புகைப்படம்…!!

நடிகர் அரவிந்த் சாமி ‘தலைவி’ பட இறுதிநாள் படபிடிப்பு புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் ‘தலைவி’ . இயக்குனர் விஜய் இயக்கியுள்ள  இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார் . கொரோனா ஊரடங்கால் தாமதமான இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது ‌. இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ […]

Categories

Tech |