Categories
சினிமா

தமிழ் திரையுலகின் போக்கை கடுமையாக கண்டிக்கிறேன்…. நடிகர் அருண்பாண்டியன் ஆவேசம்…..!!!!!

அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் போன்ற படங்களை தொடர்ந்து இயக்குனர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் தயாராகி உள்ள புதிய திரைப்படம் “ஆதார்” ஆகும். இதில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், “காலா” புகழ் திலீபன், ‘”பாகுபலி” புகழ் பிரபாகர், நடிகைகள் ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தின் இசைவெளீயிட்டு விழாவானது சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. […]

Categories

Tech |