Categories
சினிமா

“நான் அப்படி நடிக்க மாட்டேன்”…. அந்த மாதிரி காட்சிகளுக்கு நோ…. நடிகர் அருள்நிதி புதிய அதிரடி…..!!!

பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டைரி. இப்படம்இன்று  திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.இந்நிலையில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருகிறேன் என நடிகர் அருள்நிதி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நான் என் படங்களில் ஸ்டைலுக்காக புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிப்பதில்லை. என்னுடைய ஆறாது சினம் படத்தில் அப்படி ஒரு காட்சி இருக்கும். ஆனால் அதன் பின் அது போன்று காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருள்நிதியின் “தேஜாவு” டீசர் ரிலீஸ்…!! இணையத்தில் வைரல்…!!!

நடிகர் அருள்நிதியின் “தேஜாவு” திரைப்படத்தின் டீசர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.   நடிகர் அருள்நிதி, வேறுபட்ட படக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் பேர் போனவர். இவர், தற்பொழுது “தேஜாவு” என்ற படத்தில்  நடித்துக் முடித்துள்ளார். இத்திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் மதுபாலா, அச்சுத குமார், ஸ்மிருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட் ,சேத்தன் உள்ளிட்டோர்  நடித்திருக்கிறார்கள். இப்படத்தை புதுமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன்  இயக்கியுள்ளார். வைட் கார்பெட் பிலிம்ஸ் சார்பாக கே.விஜய் பாண்டி  இந்தப்படத்தை தயாரித்துள்ளார். தேஜாவு  படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருள்நிதியின் ‘தேஜாவு’… படப்பிடிப்பு நிறைவு… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் தேஜாவு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி. இதை தொடர்ந்து இவர் மௌனகுரு, பிருந்தாவனம், டிமான்டி காலனி, ஆறாது சினம் போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் டைரி, தேஜாவு, டி பிளாக் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் தேஜாவு படத்தை அறிமுக இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருள்நிதியின் ‘தேஜாவு’… மிரட்டலான செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!!

அருள்நிதி நடிப்பில் உருவாகிவரும் தேஜாவு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி . இதை தொடர்ந்து இவர் மௌனகுரு, டிமான்டி காலனி, ஆறாது சினம் போன்ற பல வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் டி ப்ளாக், டைரி, தேஜாவு ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.  இதில் தேஜாவு படத்தை அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருள்நிதியின் புதிய படம்… மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர்… டைட்டில் என்ன தெரியுமா?…!!!

நடிகர் அருள்நிதியின் 15-வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி . இதை தொடர்ந்து இவர் மௌனகுரு, டிமான்டி காலனி, ஆறாது சினம் போன்ற பல வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கடைசியாக இவர் நடிகர் ஜீவாவுடன் இணைந்து களத்தில் சந்திப்போம் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் டைரி, தேஜாவு உள்ளிட்ட சில திரைப்படங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருள்நிதியின் ‘டைரி’… விறுவிறுப்பான டீஸர் இதோ…!!!

நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டைரி படத்தின் டீஸர் ரிலீஸாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி. இதைத்தொடர்ந்து இவர் மௌனகுரு, டிமான்டி காலனி, ஆறாது சினம் போன்ற வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் இயக்குனர் இன்னசி பாண்டியன் எழுதி இயக்கியுள்ள டைரி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் . #DiaryTeaser Hope you all like it 🙂🙂🙂🙏🙏🙏 @innasi_dir @RonYohann@AravinndSingh @5starcreationss […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருள்நிதியின் ‘டைரி’… மிரட்டலான அப்டேட்டை வெளியிட்ட படக்குழு… ரசிகர்கள் ஆவல்…!!!

நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டைரி படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி. இதை தொடர்ந்து இவர் மௌனகுரு, டிமான்டி காலனி, ஆறாது சினம் உள்ளிட்ட பல வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் இயக்குனர் இன்னசி பாண்டியன் எழுதி இயக்கியுள்ள டைரி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் பவித்ரா மாரிமுத்து கதாநாயகியாக நடித்துள்ளார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீவா – அருள்நிதியின் ‘களத்தில் சந்திப்போம்’… ரிலீஸ் எப்போ தெரியுமா?…!!!

நடிகர்கள் ஜீவா-அருள்நிதி நடிப்பில் தயாராகியுள்ள ‘களத்தில் சந்திப்போம்’ ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகர்களாக வலம் வரும் ஜீவா , அருள்நிதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘களத்தில் சந்திப்போம்’ . நடிகர் ஜீவாவின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது . இந்தப் படத்தை ‘மாப்ள சிங்கம்’ படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கியுள்ளார் . இந்தப் படத்தில் நடிகர் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா […]

Categories

Tech |