தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நிலையில், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது நடிகர் விஜயுடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் சூட்டிங் அடுத்த மாதம் இறுதியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஜய் 50 வயது தாதாவாக நடிப்பதாக […]
Tag: நடிகர் அர்ஜுன்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயின் ஆக நடிக்க அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் ஆகிறது. கடந்த 2011-ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் மற்றும் அர்ஜுன் கூட்டணியில் மங்காத்தா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் பிளாக் பாஸ்டர் ஹிட் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். இவர் தமிழில் நடித்த ஜெய்ஹிந்த் மற்றும் முதல்வன் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் குறிப்பாக முதல்வன் திரைப்படத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதன் பிறகு நடிகர் அர்ஜுன் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜுன் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அவர் கூறியதாவது, நான் போலீசாக ஆசைப்பட்டேன். ஆனால் எதிர்பாராத விதமாக நடிக்க […]
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அர்ஜுன். கர்நாடகாவை சேர்ந்த அவரது மகளும் தற்போது சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் அர்ஜுனின் அம்மா லக்ஷ்மி தேவி நேற்று பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 85. பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அர்ஜுன். கர்நாடகாவை சேர்ந்த அவரது மகளும் தற்போது சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் அர்ஜுனின் அம்மா லக்ஷ்மி தேவி இன்று பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 85. பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். சில மாதங்களுக்கு முன்பு தான் அர்ஜுனின் மாமனார் நடிகர் ராஜேஷ் காலமானார், இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு […]
அர்ஜுன் மகள்களின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அர்ஜுன் தமிழ் திரையுலகில் ஆக்சன் கிங்காக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியான ஜெய்ஹிந்த், ஏழுமலை, முதல்வன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனையடுத்து, மங்காத்தா,கொலைகாரன் போன்ற மற்ற ஹீரோக்களின் படங்களிலும் நடித்தார். இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்ஜனா என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இவர் மகள்களின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் என்ற நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். சர்வைவர் நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இதில் 2 பேர் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் கலந்து கொண்டனர். காடுகளில் கிடைக்கும் பொருட்களை வைத்து போட்டியாளர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதுதான் சர்வைவர் நிகழ்ச்சியின் மையக்கரு. […]
சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் அர்ஜூனை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பல பெரிய நடிகர்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இந்த நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்றுகொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அர்ஜுன் தான் . போட்டியாளர்களுடன் அர்ஜுன் உரையாடும் விதத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். போட்டியாளர்களை […]
நடிகர் அர்ஜுன் அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து அசத்தி வருபவர் அர்ஜுன். மேலும் இவர் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் பிரெண்ட்ஷிப், மேதாவி ஆகிய தமிழ் படங்களிலும் கில்லாடி என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து அர்ஜுன் இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் […]
அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்க இருக்கிறார். இதுவும் கிட்டத்தட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி போல தான். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ஒரு சிறிய தீவில் விடப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு பல டாஸ்குகள் கொடுக்கப்படும். ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டுக் கொண்டு இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படாமல் தங்களை காத்துக் […]
அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சர்வைவர்’ என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இது உலகின் மிகவும் பிரம்மாண்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று. தற்போது தமிழில் உருவாகி வரும் இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்க இருக்கிறார். இதுவும் கிட்டத்தட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி போல தான். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ஒரு சிறிய தீவில் விடப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, […]
நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அர்ஜுன். கடைசியாக இவர் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர இவர் மலையாளத்தில் அரபிக்கடலின்டே சிம்ஹம், தெலுங்கில் கில்லாடி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். https://www.youtube.com/watch?v=BO-oXsDjFVI தற்போது நடிகர் அர்ஜுன் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை […]
நடிகர் அர்ஜுன் தமிழக பாஜக தலைவரை சந்தித்துள்ள நிலையில்,பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி […]
ஜென்டில்மேன் படத்தில் முதலில் ஹீரோவாக நடிகர் சரத்குமார் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் ஆக்சன் கிங்காக வலம் வரும் அர்ஜுன் நடிப்பில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜென்டில்மேன் . பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முதன் முதலில் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது . இந்த படத்தில் நடிகை மதுபாலா, காமெடி நடிகர்கள் செந்தில்- கவுண்டமணி , மனோரமா ,நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . […]
நடிகர் அர்ஜுனின் திருமண புகைப்படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் ஆக்சன் கிங்காக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன் . இவர் நடித்த படங்களின் ஆக்சன் காட்சிகளை ரசிகர்கள் இன்றளவும் விரும்பி பார்த்து வருகின்றனர். ஒரு காலத்தில் கதாநாயகனாக நடித்து வந்த இவர் தற்போது சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார் . https://twitter.com/aishwaryaarjun/status/1358744099709325312 இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா நேற்று ட்விட்டரில் தனது அம்மா, […]
பிரபல தமிழ் நடிகர் அர்ஜுன் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்து சென்ற பாஜகவின் முக்கிய பிரபலங்கள் அனைவரும் இணைந்து கொண்டிருக்கிறார்கள். இதனையடுத்து நடிகர் அர்ஜுன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் […]