வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் வசந்தபாலன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இயக்குனர் வசந்தபாலன் பிரபல நடிகர் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சார்பட்டா பரம்பரை பட நடிகை துஷாரா விஜயன் […]
Tag: நடிகர் அர்ஜுன் தாஸ்
வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் வசந்தபாலன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயில் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது இயக்குனர் வசந்தபாலன் பிரபல நடிகர் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சார்பட்டா பரம்பரை பட […]
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படம் தேசிய விருது பெற்றது. இதை தொடர்ந்து இவர் அங்காடித்தெரு, காவியத்தலைவன், அரவான் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் இயக்குனர் வசந்தபாலன் அடுத்ததாக அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள விக்ரம் படத்தில் மாஸ்டர் பட நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கவுள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க […]
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள போட்டும் போகட்டுமே ஆல்பம் பாடல் ரிலீஸாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் அர்ஜுன் தாஸ். இதை தொடர்ந்து இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். மேலும் அட்லி தயாரிப்பில் வெளியான அந்தகாரம் படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது […]
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய ஆல்பம் பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் அர்ஜுன் தாஸ். இதையடுத்து இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். மேலும் இயக்குனர் அட்லி தயாரிப்பில் வெளியான அந்தகாரம் படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குடும்பத்தினருடன் நடிகர் அர்ஜுன் தாஸ் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாநாடு’ என்ற வெற்றிப்படத்தை இயக்கி அனைவரின் கவனத்தைப் பெற்றவர் . இதையடுத்து இவர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி பிரபலமடைந்தார். அதைத்தொடர்ந்து தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகனான விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார் . இந்த படம் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது […]
இயக்குனர் வசந்தபாலன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ‘மாஸ்டர்’ பட நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் வசந்தபாலன் 2002ல் வெளியான ஆல்பம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான வெயில் ,அங்காடித்தெரு, காவியத்தலைவன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது . அதிலும் குறிப்பாக வெயில் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது . தற்போது இவர் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ஜெயில். இந்தப் படத்தில் ஜீவி […]