Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவியுடன் விவாகரத்து… பிரபல சீரியல் நடிகர் அசீம் வெளியிட்ட பதிவு…!!!

பிரபல சீரியல் நடிகை அசீம் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘பகல் நிலவு’ சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . இந்த சீரியலில் நடித்த அசீம் மற்றும் ஷிவானி இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர் . இந்த சீரியலுக்குப் பின் ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் அதிக அளவு பிரபலமடைந்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அசீம் கலந்துகொள்ள […]

Categories

Tech |