Categories
சினிமா தமிழ் சினிமா

தம்பி பாப்பா பிறந்திருக்கான்… ‘சூப்பர் டீலக்ஸ்’ ராசுகுட்டியின் மகிழ்ச்சியான பதிவு…!!!

குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகனாக ராசுகுட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் அஸ்வந்த். இந்த படத்தில் இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து அஸ்வந்த் ஜகமே தந்திரம் உள்பட ஒரு சில படங்களில் நடித்திருந்தார். https://www.instagram.com/p/CSmKmtQABPQ/?utm_source=ig_embed&ig_rid=275e553a-ef78-4c8a-90c7-d61c9a39ae76 சமீபத்தில் அஸ்வந்தின் தாயாருக்கு ஆண் […]

Categories

Tech |