நடிகை நிக்கி கல்ராணிக்கும், நடிகர் ஆதி பினிசெட்டி இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். மார்ச் 24ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. மார்ச் 28 அன்று, நிக்கி தனது இன்ஸ்டாகிராமில் தனது நிச்சயதார்த்த வீடியோவைப் பகிர்ந்தர். அந்த வீடியோ பதிவிடப்பட்ட சிறிது நேரத்தில் வைரலானது. இவர்களுடைய திருமணம் சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் இரவு 12 மணி அளவில் திருமண புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட ஆதி, எங்கள் நலம்விரும்பிகள் அனைவரின் முன்னிலையிலும் திருமணம் செய்துகொண்டது உண்மையிலேயே […]
Tag: நடிகர் ஆதி
தமிழ் திரையுலகில் டார்லிங் படம் மூலம் நிக்கி கல்ராணி கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து யாகாவாராயினும் நாகாக்க, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு2, சார்லி சாப்ளின் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். நிக்கி கல்ராணியும் நடிகர் ஆதியும் காதலித்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. இவர்கள் இருவரும் யாகாவா ராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அவர்கள் மறுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து ஆதி வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சியில் நிக்கி […]
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி. நடிகர் ஆதி தமிழில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமாகி ஈரம், ஆடுபுலி, அரவான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதேபோல் நடிகை நிக்கி கல்ராணியும் டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமாகி கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், யாகவராயினும் நாகாக்க போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளின் படங்களிளும் நடித்துள்ளார். இதற்கிடையில் தமிழில் நிக்கி கல்ராணி, ஆதி […]
ஆதி நடிப்பில் உருவாகியுள்ள கிளாப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான மிருகம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆதி. இதை தொடர்ந்து இவர் ஈரம், அரவான் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மரகதநாணயம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பிரித்வி ஆதித்யா எழுதி இயக்கியுள்ள கிளாப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் தடகள விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த […]
நடிகர் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள கிளாப் படத்தின் ஆடியோ உரிமைகளை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் ஆதி ‘மிருகம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதைத்தொடர்ந்து இவர் ஈரம், ஆடுபுலி, அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மரகத நாணயம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் தடகள விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள கிளாப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரித்வி ஆதித்யா எழுதி இயக்கியுள்ள […]
மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தயாரிப்பாளர் டில்லிபாபு தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஆதி நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மரகத நாணயம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கியிருந்த இந்த படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்திருந்தார் . மேலும் முனீஸ்காந்த், ஆனந்தராஜ், காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர், அருண்ராஜா காமராஜ், டேனியல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். டில்லிபாபு தயாரித்த […]
நடிகர் ஆதியுடன் பிரபல நடிகை நிக்கி கல்ராணி மூன்றாவது முறை இணைந்து நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஆதி ‘மிருகம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வந்த ஆதி தற்போது குட் லக் ஷகி, பார்ட்னர், கிளாப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக சுசீந்திரன் இயக்கும் சிவுடு என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரபல நடிகை நிக்கி […]
நடிகர் ஆதி நடித்துள்ள ‘கிளாப்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாளில் எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகர் ஆதி ‘மிருகம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து ஈரம் ,அரவான், கோச்சடையான், மரகதநாணயம் ஆகிய திரைப்படங்களில் நடித்து அசத்தியிருந்தார்.இந்நிலையில் தற்போது நடிகர் ஆதி தடகள வீரராக நடித்துள்ள திரைப்படம் ‘கிளாப்’. அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்கும் இந்த படத்தில் ஆகன்ஷ்கா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த […]