நடிகர் ஆரி பகவான் பட கதாநாயகி பூஜிதா பொன்னாடாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி ரெட்டை சுழி, நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிய ஆரி ரசிகர்களின் பேராதரவுடன் டைட்டிலை வென்றார். தற்போது நடிகர் ஆரி பகவான், அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் […]
Tag: நடிகர் ஆரி
நடிகர் உதயநிதியின் படத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஆரி. இவர் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேராதரவுடன் டைட்டிலை வென்றார் . தற்போது ஆரி பகவான், அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் படத்தில் ஆரி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . […]
‘பகவான்’ படப்பிடிப்பில் நடிகர் ஆரி தனது ரசிகர்களுடன் இணைந்து செல்பி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி அர்ஜுனன் ரெட்டைசுழி ,மாயா, மாலை பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களின் பேராதரவுடன் டைட்டிலை வென்றார் . தற்போது ஆரி நடிப்பில் அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான், பகவான் உள்ளிட்ட சில படங்கள் தயாராகி வருகிறது . சமீபத்தில் […]
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி தனது அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி அர்ஜுனன் ரெட்டைசுழி ,மாயா, மாலை பொழுதின் மயக்கத்திலே ,நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களின் பேராதரவுடன் டைட்டிலை வென்றார் . தற்போது ஆரி நடிப்பில் அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான் ,பகவான் உள்ளிட்ட சில படங்கள் தயாராகி வருகிறது . #Bhagavan next […]
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி தனது மகளுக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு குறித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான ஆரி பிக்பாஸ் வீட்டில் இருந்த போதும், நிகழ்ச்சிக்கு பின்னரும் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் . குறிப்பாக விவசாயம் குறித்து அறிவுரைகள் கூறி வருகிறார் . இந்நிலையில் இன்று ஆரி தனது மகள் ரியாவின் பிறந்தநாளுக்கு விதைகளை பரிசாக கொடுத்ததாக சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார் . Happy birthday […]
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி தனது சமூகவலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்றவர் ஆரி. இந்த சீசனின் டைட்டில் வென்ற ஆரிக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் ஆரிக்கு கோடிக் கணக்கில் ரசிகர்கள் உருவாகிவிட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஆரியை நேரில் சந்திக்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்துக்கொண்டிருப்பதாக […]
‘பத்துதல’ படத்தில் சிம்புவின் ஆட்டத்தை காண காத்திருப்பதாக பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார் . கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘மஃப்டி’ என்ற படம் தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் சிம்பு ,கௌதம் கார்த்திக் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபிலி என்.கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்க உள்ளார் . மேலும் இந்த படத்தில் நடிகை பிரியா […]
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஆரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ள முதல் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஆரி அர்ஜுனன். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவுடன் டைட்டிலை வென்றார் . பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு முன் இவர் நடிப்பில் தயாராகியிருந்த எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் ,பகவான் ,அலேகா ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. […]
நடிகர் ஆரி நடிப்பில் தயாராகியுள்ள ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ படத்தின் சூப்பர் ஹீரோ பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி அர்ஜுனன் கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான ரெட்டைசுழி படத்தின் மூலம் அறிமுகமானார் . இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான மாலைப் பொழுதின் மயக்கத்திலே படம் சரியான வரவேற்பை பெறவில்லை. இதன் பின்னர் நெடுஞ்சாலை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஆரி. இதைத் தொடர்ந்து பல […]
பிக்பாஸ் பிரபலம் ஆரி நடிப்பில் தயாராகியுள்ள ‘அலேகா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது . பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் ஆரி அர்ஜுனன் . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து விட்டார் ஆரி. பிக்பாஸ் ரசிகர்கள் சிலர் இவர்தான் டைட்டில் வின்னர் என்றும் கூறிவருகின்றனர் . சமீபத்தில் நடிகர் ஆரி நடிப்பில் தயாராகியுள்ள ‘பகவான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிக் […]
நடிகர் ஆரி நடித்துள்ள ‘பகவான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிக்பாஸ் வீட்டில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான ‘ரெட்டைச்சுழி’ படத்தில் அறிமுகமானார். இதையடுத்து 2014 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘நெடுஞ்சாலை’ படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார் . இதன் பின் நடிகை நயன்தாராவின் ‘மாயா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் . ஆனால் அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியான […]