சார்பட்டா திரைப்படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சபீர், நடிகர் ஆரி அர்ஜுனனின் மாணவர் என்று தெரியவந்துள்ளது. தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே அதிக பிரபலமடைந்த நடிகர் ஆரி அர்ஜுனன், தமிழ் திரையுலகில் ரெட்டச்சுழி என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர். இவர் நடிப்பு மட்டுமின்றி பல சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 31 மற்றும் ஆகஸ்டு 1 போன்ற தேதிகளில் எல்.வி.பிரசாத் பிலிம் மற்றும் டிவி அகாடமியை […]
Tag: நடிகர் ஆரி அர்ஜுனன்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சிலர் உண்பதற்கு உணவு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அரசும் பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி அர்ஜுனனின் “மாறுவோம் மாற்றுவோம்” அறக்கட்டளை சார்பில், திருவண்ணாமலை கிரிவல பாதையை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 100 […]
பிரபல இயக்குனர் தாமிராவின் மறைவுக்கு நடிகர் ஆரி அர்ஜுனன் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் தாமிரா ரெட்டைச்சுழி, ஆண் தேவதை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் தாமிரா மூச்சுத் திணறல் காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் . இந்நிலையில் நடிகர் ஆரி அர்ஜுனன் தனது சமூக வலைதளப் […]
பிக்பாஸ் பிரபலம் ஆரி நடிக்கும் புதிய படத்தில் சரத்குமார் வில்லனாக நடிக்க உள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி அர்ஜுனன் ரெட்டைச்சுழி, மாலைப் பொழுதின் மயக்கத்திலே ,நெடுஞ்சாலை ,மாயா ,நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இதையடுத்து ஆரி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவோடு டைட்டிலை வென்றார் . பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் இவர் நடிக்கும் புதிய படத்தை புதுமுக இயக்குனர் […]
பிக்பாஸ் பிரபலம் ஆரி தனது ரசிகர் ஒருவர் வீட்டுக்கு சர்ப்ரைசாக சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் . நடிகர் கமலஹாசன் தொடங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்றவர் ஆரி. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஆரிக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உருவாகி விட்டனர் . நேர்மையோடும் ,மன உறுதியோடும் விளையாடி டைட்டிலை வென்ற ஆரிக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர் . பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஆரியை நேரில் […]
நடிகர் ஆரியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி அர்ஜுனன் கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான ‘ரெட்டைசுழி’ படத்தின் மூலம் அறிமுகமானார் . இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ படம் சரியான வரவேற்பை பெறவில்லை. இதன் பின்னர் ‘நெடுஞ்சாலை’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஆரி. இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த […]
நடிகர் கமல்ஹாசனுக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்றவர் ஆரி. 105 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் ஆதரவுடன் பங்கேற்று டைட்டிலை வென்ற ஆரிக்கு ரசிகர்களும் , திரையுலகினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் . வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ஆரி தனது சமூக வலைத்தளம் மூலம் நன்றியை தெரிவித்து வருகிறார் […]
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் ரசிகர்கள் காப்பக குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கியுள்ளனர். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்றவர் நடிகர் ஆரி அர்ஜுனன் . இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளையும், சமூக சேவைகளையும் செய்து வந்தார் . பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டம் மற்றும் அதன் மூலம் கிடைத்துள்ள புகழை கொண்டு ஆரி இன்னும் பல சமூக […]