தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் எல்.கே.ஜி. திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து நயன்தாராவுடன் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் பாலாஜி தான் இயக்கியிருந்தார். அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற வீட்டில் விசேஷம் படத்தையும் பாலாஜி இயக்கி நடித்து இருந்தார். இந்நிலையில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் எடுத்துக் கொண்ட அழகிய […]
Tag: நடிகர் ஆர்.ஜே.பாலாஜி
வீட்ல விசேஷம் திரைப்படத்தை கடுமையாக விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறனுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக திகழ்ந்து வந்தவர் ஆர்ஜே பாலாஜி. பிஸியான காமெடியனாக இருந்து வந்த பாலாஜி எல்கேஜி படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் படத்தில் ஹீரோவாக நடித்தது மட்டுமல்லாமல் இயக்கவும் செய்தார் ஆர் ஜே பாலாஜி. இந்த படத்தில் […]
ஆர். ஜே. பாலாஜி தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர். இவர் ”எல்கேஜி” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து முன்னணி நடிகையான நயன்தாரா உடன் இணைந்து ”மூக்குத்தி அம்மன்” என்ற பெரிய ஹிட் படத்தைக் கொடுத்தார்.பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ என்ற காமெடி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடிக்கும் […]
ஆர் .ஜே. பாலாஜி பிரபல நடிகையுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். ஆர். ஜே. பாலாஜி தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர். இவர் ”எல்கேஜி” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து முன்னணி நடிகையான நயன்தாரா உடன் இணைந்து ”மூக்குத்தி அம்மன்” என்ற பெரிய ஹிட் படத்தைக் கொடுத்தார். இந்நிலையில், இவரை தொடர்ந்து பிரபல நடிகையுடன் புதிய படத்தில் இவர் இணைந்துள்ளார். அதன்படி, பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இவர் கைகோர்த்துள்ளார். இந்த […]
‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ”மூக்குத்தி அம்மன்”. முதல்முறையாக அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்திருந்த இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி மற்றும் பலர் நடித்திருந்தனர். இதனையடுத்து, அம்மன் கதாபாத்திரத்தில் நடித்த நயன்தாரா ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றார். இந்நிலையில், இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது ஸ்ருதிஹாசன் தானாம். அப்போது […]
ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்து வரும் புதிய படத்தில் யோகி பாபு இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் நானும் ரௌடிதான், தேவி, பூமராங் போன்ற படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஆர்.ஜே.பாலாஜி. இதை தொடர்ந்து இவர் ‘எல்.கே.ஜி’ படத்தின் மூலம் கதாநாயகனாகவும், இயக்குனராகவும் களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இவர் இயக்கி நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது ஆர்.ஜே.பாலாஜி […]
பதாய் ஹோ பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ என்ற காமெடி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. சுமார் ரூ.29 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.220 கோடி வரை வசூல் செய்தது. தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடிக்க இருக்கிறார். ‘வீட்ல விசேஷங்க’ […]
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் ஆர்.ஜே.பாலாஜி . இதையடுத்து இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ‘எல்கேஜி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் கடந்த வருடம் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை […]