Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ!… இது என்னைப் பற்றிய வதந்தி கிடையாது…. அது உண்மைதான்…. எஸ்‌.ஜே சூர்யாவின் வைரல் பதிவு….!!!!

எஸ் ஜே சூர்யா “வதந்தி” என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். எஸ். ஜே. சூர்யா இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், திரைப்படத்துறையான கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனராவார். எஸ். ஜே. சூர்யாவின் இயக்கிய முதல் திரைப்படம் அஜித் நடித்த வாலி மற்றும் விஜய் நடித்த குஷி போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டார். அதன் பின்பு நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களை தயாரித்து அதில் ஹீரோவாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிரின்ஸ்” பட ட்ரைலர் குறித்து எஸ்.ஜே.சூர்யா ட்விட்டர் பதிவு…. நீங்களே பாருங்க….!!!

”பிரின்ஸ்” பட ட்ரைலர் குறித்து எஸ்.ஜே.சூர்யா ட்விட்டர் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் அனுதீப் இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”பிரின்ஸ்”. இந்த படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நடிகை மரியா நடிக்கிறார். மேலும், தமன் இசையமைக்கும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தீபாவளியன்று ரிலீசாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ”கடமையை செய்”…. சூப்பரான வீடியோ பாடல் ரிலீஸ்…. நீங்களும் பாருங்க….!!!

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ”கடமையை செய்” படத்தின் வீடியோ பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ். ஜே. சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து, தற்போது இவர் இயக்குனர் வெங்கட்ராகவன்  இயக்கத்தில் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ”கடமையை செய்”. இந்த படத்தில் கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜெயச்சந்திரன், மொட்டை ராஜேந்திரன், வின்சென்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெறித்தனமான கூட்டணியில் இணையும் எஸ்.ஜே.சூர்யா…. வெளியான மாஸ் அப்டேட்….!!!

 எஸ்.ஜே.சூர்யா அசத்தலான கூட்டணியில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் இயக்குனராக அறிமுகமாகி முன்னணி நடிகர்களை வைத்து படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இதனையடுத்து, இவர் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்படி, இறைவி, மெர்சல், நெஞ்சம் மறப்பதில்லை, ஸ்பைடர், மாநாடு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! மீண்டும் இணையும் சிம்பு – எஸ்.ஜே.சூர்யா கூட்டணி…. எந்த படம் தெரியுமா?….!!!!

சிம்பு, எஸ்.ஜே.சூர்யா மாநாடு படத்திற்கு பிறகு மீண்டும் வேறொரு படத்தில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் வெளியாகிய “மாநாடு” திரைப்படம் மக்களிடையே நல்ல  நல்லவரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கினார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவின் இப்படம் வெற்றி பெற்றதை ரசிகர்கள் கொண்டாடினர். எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தற்பொழுது மீண்டும் எஸ்.ஜே.சூர்யா-சிம்பு கூட்டணி இணையப் போவதாக சினிமா துறையில் பேசப்படுகிறது. சென்ற 2019ஆம் வருடம் மலையாளத்தில் வெளிவந்த “டிரைவிங் லைசென்ஸ்” திரைப்படம் […]

Categories
சினிமா

விஷாலுக்கு வில்லனான எஸ்ஜே சூர்யா…. மாஸ் காம்போ… வெளியான தகவல்….!!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மினி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் நடிகர் விஷாலின் 33வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கு மார்க் அன்டனி என்று பெயரிட்டுள்ளனர். இத்திரைப்படத்தின் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியானது. மேலும், இத்திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இத்திரைப்படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல முன்னணி நடிகருக்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா……. வேற லெவல் கூட்டணி…..!!!

விஷால் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ். ஜே. சூர்யா. இவர் சமீபத்தில் இறைவி, மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றார். மேலும், சமீபத்தில் வெளியான ”மாநாடு” திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதனையடுத்து, இவர் அடுத்தடுத்த படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் விஷால் நடிக்கும் புதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.ஜே. சூர்யாவின் அப்பாவை பார்த்துள்ளீர்களா….? அவரே ஷேர் செய்த புகைப்படம்….!!

எஸ்.ஜே.சூர்யா தந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் இயக்குனர் என்பதை தாண்டி மக்கள் நல்ல நடிகராக கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து, ‘ஸ்பைடர்’, ‘மெர்சல்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தது. இந்நிலையில், இவரின் தந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் வெப் சீரிஸின் பட்ஜெட் இத்தனை கோடியா?… வெளியான புதிய தகவல்…!!!

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வெப்சீரிஸின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் குஷி, வாலி போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இதை தொடர்ந்து இவர் நியூ, அன்பே ஆருயிரே, இசை, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து அசத்தினார். கடைசியாக இவர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் சிம்புவின் மாநாடு, சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.ஜே.சூர்யாவின் ‘கடமையை செய்’… எதிர்பார்ப்பை கிளப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கடமையை செய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் வாலி, குஷி போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இதையடுத்து இவர் நியூ, அன்பே ஆருயிரே, இசை, மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தினார். மேலும் இவர் மெர்சல், ஸ்பைடர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது இவர் கடமையை செய், மாநாடு, டான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். Very happy to […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம… ‘விக்ரம் வேதா’ பட இயக்குனர்களுடன் இணைந்த எஸ்.ஜே.சூர்யா… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இயக்குனர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிக்கும் வெப் தொடரில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார் . தமிழ் திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படத்தை புஷ்கர்- காயத்ரி இயக்கியிருந்தனர் . தற்போது இந்த படம் ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன், சயிப் அலிகான் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இயக்குனர்கள் புஷ்கர்- காயத்ரி ஓடிடி பிளாட்பாரத்திற்காக தயாரிக்கும் வெப் தொடர் குறித்த அறிவிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெப் தொடரில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா..‌. வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் குஷி, வாலி போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இதை தொடர்ந்து இவர் நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார் . மேலும் இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். தற்போது இவர் பொம்மை, டான், மாநாடு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த ஹீரோவா..!! ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல தடைகளை தாண்டி சமீபத்தில் தான்  இந்த படம் ரிலீசானது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

க்யூட் பாப்பா… ‘ நெஞ்சம் மறப்பதில்லை’ பட பாடலுக்கு நடனமாடிய குழந்தை… வீடியோவை பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா…!!!

நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ‘கண்ணுங்களா’ பாடலுக்கு ஒரு சுட்டிப் பெண் நடனமாடிய வீடியோவை எஸ்.ஜே.சூர்யா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை . வித்தியாசமான காமெடி ,ஹாரர், திரில்லர் படமான இந்தப் படத்தில் ரெஜினா கஸன்ட்ரா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். Cute da papa 😍😍😍 https://t.co/36NnTUPRWA — S J Suryah (@iam_SJSuryah) March 16, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’… ‘என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா’ பாடல் ரிலீஸ்…!!!

நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஒரு பாடல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இந்தப் படத்தில் ரெஜினா ,நந்திதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . கடந்த சில வருடங்களுக்கு முன்னதாகவே உருவான இந்த படம் வெளியாவதில் சில சிக்கல்கள்  இருந்தது. தற்போது இந்த படம் வருகிற மார்ச் 5ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நெஞ்சம் மறப்பதில்லை’… நம்ம படம் உண்மையாவே ரிலீஸ் ஆகுதுங்க… வைரலாகும் எஸ்.ஜே. சூர்யாவின் டுவீட்…!!!

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ரிலீஸ் குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்தப் படத்தில் ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . கடந்த 4  வருடங்களுக்கு முன்னதாகவே உருவான இந்த படம் வெளியாவதில் சில சிக்கல்கள் இருந்தது. இதையடுத்து நெஞ்சம் மறப்பதில்லை படம் வருகிற மார்ச் 5ஆம் தேதி ரிலீஸாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படம்… ஹீரோயினாக நடிக்கும் யாஷிகா…!!!

இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக நடிக்கும் படத்தில் யாஷிகா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் இயக்குனராக புகழ் பெற்ற எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார் . இவர் நடிப்பில் வெளியான இறைவி , மான்ஸ்டர் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் எஸ்.ஜே.சூர்யா இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்து முடித்துள்ளார் . மேலும் இவர் நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் […]

Categories

Tech |