Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகர் மாரடைப்பால் காலமானார்…. பெரும் அதிர்ச்சி…..!!!!

பிரபல தமிழ் நடிகர் ஐயப்பன் கோபி மாரடைப்பால் காலமானார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை மற்றும் சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர். பாலச்சந்தரின் ஜாதிமல்லி படத்தில் அறிமுகமானவர். வடிவேலு மற்றும் விவேக் உடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் திடீரென மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரை உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |