நதியா தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகை ஆவார். 1980-களில் வலம் வந்த ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கதாநாயகியாக நடித்த வந்த இவர் பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், தமிழ் ,தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடிக்க இவருக்கு பட வாய்ப்புகள் வருகின்றன. தமிழ் சினிமாவில் ரஜினி உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை நதியா இதுவரை கமலுடன் மட்டும் நடிக்கவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டபோது. கால்ஷீட் பிரச்சனை காரணமாகவே […]
Tag: நடிகர் கமல்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் கமல்ஹாசன் தயாரிக்கும் 54-வது திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக கமிட்டாகி இருந்தார். ஆனால் தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதால் மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அதோடு கமல் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் இருந்தும் தான் விலகுவதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டடித்து வருகிறது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருவதோடு, மணிரத்தினம் மற்றும் எச். வினோத் இயக்கத்தில் புதிய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனை இயக்குனர் ராஜமவுலி, இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் பிரித்திவிராஜ் மற்றும் தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் சனிசலா ஆகியோர் சந்தித்துள்ளனர். இந்த புகைப்படத்தை நடிகர் பிரித்திவிராஜ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, ஷெரினா, அசல், விஜே மகேஸ்வரி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் அரண்மனையும் அருங்காட்சியகம் டாஸ்க் கொடுக்கப்பட்டதால் போட்டியாளர்கள் அனைவரும் ராஜா, மந்திரி, ராணி என விதவிதமான கெட்டப்பில் இருந்தனர். இந்த டாஸ்கின் போது படைத்தளபதியாக இருந்த அசீம் ராஜகுருவாக இருந்த விக்கிரமனை பார்த்து […]
உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலமாக படங்களை வாங்கி விநியோகம் செய்வதை நிறுத்தப் போவதில்லை. திமுகவின் இளைஞரணி செயலாளராகவும் செம்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏ ஆகவும் இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி, சைக்கோ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலமாக பல திரைப்படங்களை வாங்கி விநியோகமும் செய்து வந்துள்ளார். ஆனால் மற்ற நடிகர்களின் படங்களை வாங்கி விநியோகம் செய்வது இனி நிறுத்தி விடலாம் […]
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாரத்தின் கடைசி நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் போட்டியாளர்களுக்கு சில அறிவுரைகளை வழங்குவார். அந்த வாரத்தில் எலிமினேஷன்களும் நடைபெறும். அதன்படி நேற்று அசல் கோளாறு வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் நேற்றைய BIGG BOSSல் துப்புரவு பணியாளர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார் நடிகர் கமல். வேற்று கிரகங்களுக்கு ராக்கெட்டை அனுப்ப தெரிந்த நமக்கு, சாக்கடையில் இறங்கி வேலை செய்யும் மனிதர்களுக்கு ஒரு மெஷினை செய்து […]
கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள “பொன்னியின் செல்வன்” படம் உலகம் முழுதும் சென்ற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாராகி இருக்கும் இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த திரைப்படம் வெளியாகிய முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் பொன்னியின் செல்வன் […]
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக உலக நாயகன் கமல்ஹாசன் வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலில் புதிய சாதனை படைத்தது. இந்த படத்தை நடிகர் விக்ரம் தன்னுடைய ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் தான் தயாரித்தார். இவர் தற்போது இளம் நடிகர்களின் படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. […]
பிரபல நடிகை நயன்தாரா கமலுடன் நடிக்காததற்கு பல காரணங்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி 17 ஆண்டுகளாக தமிழ் சினிமாவையே கலக்கி வருபவர் நயன்தாரா. இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். சில காரணங்களுக்காக சினிமா துறையை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்தார். பின்னர் ராஜா ராணி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த நயன்தாராவுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்த அனைத்து படங்களும் […]
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியில் கமலஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பற்றி பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். […]
விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது விக்ரம் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மேலும் அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]
மலையாள திரையுலகில் பிரபல இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் அமல் நீரட். இவரது இயக்கத்தில் உருவான 5 சுந்தரிகள், காம்ரேட் இன் அமெரிக்கா, வரதன் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இயக்குநர் அமல் நீரட், நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சூர்யா இணைந்து நடிக்கும் வகையில் தான் கதை ஒன்று தயார் செய்திருப்பதாகவும், இருவரும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாக சூர்யா ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். மற்றொரு பக்கம் இந்தத் தகவலில் துளியும் […]
நடிகர் கமல்ஹாசன் விக்ரம் பட பூஜை வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக இவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் பகத் பாஸில், விஜய் சேதுபதி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் […]
திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு கௌரவ உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தில் இசையமைப்பாளர் தினா தலைவராக உள்ளார். இந்நிலையில் சுமார் 1500 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சங்கத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு கௌரவ உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் அலுவலகத்திற்கு தினாவும் சங்க உறுப்பினர்களும் நேரில் சென்று கமல்ஹாசனிடம் கௌரவ உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்கள். திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தில் கமல்ஹாசன் இணைந்தது சங்கத்துக்கும் […]
லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ படத்தில் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார். தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் பஹத் […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விக்ரம் படத்தில் பஹத் பாசிலின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்குகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் கமல்ஹாசன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக […]
நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் சத்யன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தில் நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாகவும், மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் முக்கிய […]
‘விக்ரம்’ படத்தில் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் . ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது . இந்நிலையில் […]
நடிகர் கமலின் விக்ரம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரபல நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். கொரோனா பரவல் குறைந்த பின் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு […]
விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் […]
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள விக்ரம் படத்தில் வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் ‘விக்ரம்’ படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றது. கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால் நடிகர் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதால் விக்ரம் […]
நான் வீட்டில் தனிமைப்படுத்தியதாக வெளியான செய்தி உண்மையில்லை என நடிகர் கமல் விளக்கம் அளித்துள்ளார். ஆழ்வார்பேட்டை முகவரியில் சில ஆண்டுகளாக வசிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. வரும் முன் தடுக்கும் நடவடிக்கையாக 2 வாரங்களாக நானே தனிமைப்படுத்தி கொண்டேன். அன்புள்ளம் கொண்ட அனைவருமே அவ்வாறே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார். முன்னதாக நடிகர் கமலஹாசன் தனிமையில் இருக்க வேண்டுமென அவர் வீட்டின் முன் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது. ஏப்ரல் 6ம் தேதி வரை அவரை […]
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 898ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 39 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தனிப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா அறிகுறி உள்ளவர்களை தேடி கண்டறிந்து அவர்களது வீட்டின் முன் நோட்டீஸ் ஒட்டியும் மாநகராட்சி அந்த வீட்டில் […]