Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!…. பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் கமல்ஹாசன்?…. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்….!!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்போது பிக்பாஸ் சீசன் 6 நடந்து கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அதன் பிறகு 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது 11 போட்டியாளர்கள் வெளியேறி விட்டார்கள். இந்த நிகழ்ச்சி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், இந்த போட்டியில் யார் ஜெயிப்பார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் இருக்கிறது. இந்நிலையில் பிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“25 வருடங்களுக்கு முன் கலைஞரால் திறக்கப்பட்ட நேதாஜி சிலை”…. புகைப்படம் வெளியிட்ட கமல்…. வைரல் ட்வீட்…!!!!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், நடிகர் சித்தார்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!…. நீங்க கொஞ்சம் உடம்பையும் பாத்துக்கோங்க…. ஆண்டவருக்கு ரசிகர்கள் திடீர் அட்வைஸ்….. காரணம் அதுதான்…..!!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி பட விழாவில் சமீபத்தில் கலந்துகொண்டு விஜய் சேதுபதியை பற்றி மிகவும் புகழ்ச்சியாக பேசினார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக கமல்ஹாசனுக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மறுநாள் டிஸ்ஜார்ஜ் ஆனார். அவர் டிஸ்டார்ஜ் ஆன பிறகு வீட்டில் ஓய்வெடுக்காமல் பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கமலுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் ரம்யா கிருஷ்ணன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. கனவு படத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்த நடிகர் கமல்?…. புதிய ஹீரோ யார் தெரியுமா….? வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி கதாநாயகனாக ஜொலிப்பவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை புரிந்தது. அதன் பிறகு நடிகர் கமல் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு தன்னுடைய 234-வது திரைப்படத்தில் நாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்தினத்துடன் கூட்டணி வைத்துள்ளார் கமல். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் கனவு படமான மருதநாயகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தயாரிப்பு, நடிப்பு”….. கமல் சொன்ன திடீர் டுவிஸ்ட்….. ஷாக்கில் உதயநிதி…. அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி அதன் பின் மனிதன், நிமிர், சைக்கோ போன்ற பல தரமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். உதயநிதி படங்களில் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பது மற்றும் படங்களை விநியோகம் செய்வது போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடி தூள்”….. விரைவில் அன்பே சிவம் 2….. பிரபல இயக்குனர் சுந்தர் சி சொன்ன மாஸ் தகவல்….. செம ஆவலில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் வெளியான கலகலப்பு மற்றும் அரண்மனை திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் திரைப்படம் திரையரங்குகளில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கடந்த 2003-ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் அன்பே சிவம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், மாதவன் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பத்தல பத்தல” பிரபல நடிகையுடன் செம குத்தாட்டம் போட்ட நடிகர் கமல்…. இணையத்தை தெறிக்க விடும் வீடியோ…..!!!!!

தமிழ் சினிமாவில் 4 வயதில் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கமல்ஹாசன் தற்போது வரை முன்னணி ஹீரோவாக ஜொலிக்கிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு நடிகர் கமல்ஹாசனின் 234-வது திரைப்படத்தை நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்தினம் இயக்குகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதோடு, ராஜ்கமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இது தமிழா இல்ல மலையாளமா”….. நான் இனி டபுள் சம்பளம் கேட்கலாம்னு இருக்கேன்….‌ கோபத்தில் கொந்தளித்த கமல்….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த மாதம் 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சாந்தி, அசல் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதன்பிறகு நேற்றைய எபிசோடில் புதிதாக செரினா‌ நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் பேசும் போது விதிமுறைகளை மீறி செயல்பட்டால் […]

Categories
அரசியல்

தமிழக முதல்வர் முதல் இயக்குனர் சங்கர் வரை….. உலக நாயகனுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்…. வைரல் பதிவு….!!!!

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், நடன ஆசிரியர், பின்னணி பாடகர், பாடலாசிரியர்‌ என பன்முகத் திறமைகளை கொண்டவர். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு கமலின் 234-வது திரைப்படத்தில் 35 வருடங்களுக்குப் பிறகு மணிரத்தினம் இயக்குகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ […]

Categories
அரசியல்

இந்திய சினிமாவின் ஒப்பற்ற நாயகன் கமல்ஹாசன்…. அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இதோ…..!!!!!!

இந்திய சினிமாவில் ஈடு இணையற்ற மற்றும் ஒப்பற்ற நாயகன் நடிகர் கமல்ஹாசன். இவர் இந்திய சினிமாவின் கடவுள் மற்றும் பேய். ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தன்னுடைய வாழ்க்கையில் பல்துறை சினிமா வித்தகராக வலம் வருகிறார். அவர் தன்னுடைய வாழ்க்கையில் பல சவால்களான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதனால் ஏற்படும் வெற்றி மற்றும் தோல்விகளை பற்றி கமல்ஹாசன் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார். அவர் சினிமா துறைக்காக தான் ஆட்சிய பங்களிப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் தலை நிமிர்ந்து நிற்கிறார். இந்நிலையில் […]

Categories
அரசியல்

“100-க்கும் மேற்பட்ட விருதுகள்”…. நடிகர் கமல்ஹாசனின் எண்ணிலடங்கா சாதனைகள் இதோ…..!!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். நடிகர் கமல்ஹாசன் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான நடிகராக கருதப்படுகிறார். கமல்ஹாசன் தனக்கு 6 வயது இருக்கும் போது களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்ததற்காக ஜனாதிபதியின் தங்க பதக்கம் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு கமல்ஹாசன் நடித்த 7 திரைப்படங்கள் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! என்ன ஒரு அழகு…. குழந்தையை அருமையாக கொஞ்சம் கமல்…. லைக்ஸ்களை குவிக்கும் ரசிகாஸ்…. செம வைரல்….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, விஜய் சேதுபதி மற்றும் பகத் பாஸில் உள்ளிட்டோர்  முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரம் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சொன்ன வாக்கை காப்பாற்றிய என் தேனிக்கார நண்பருக்கு வாழ்த்துக்கள்…. நடிகர் கமலின் நெகிழ்ச்சி பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. அதன்பின் தான் இயக்கிய பலர் சூப்பர் ஹிட் படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பாரதிராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை தி.நகரில் உள்ள ஒரு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின் மேல் சிகிச்சைக்காக அமைந்த கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் நன்றாக உழைக்கிறேன்” என்னை விட புதிய நடிகர்களிடம் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது….? நடிகர் கமல்ஹாசன் பேச்சு….!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் ரூ. 400 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது. இந்த படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த விழாவின்போது நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது, நான் […]

Categories
மாநில செய்திகள்

“பின்லேடன் போல் இல்லாமல்” கண்டிப்பாக நீங்க அத செய்யணும்…. இல்லனா அரசியலுக்கு திருடர்கள் வந்துடுவாங்க…. கமல்ஹாசன் அட்வைஸ்….!!!!

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 30-வது ஆண்டு நிட்பெஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய எனக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் திரைப்படத்தில் நடித்த போது என்னுடைய இயக்குனர்கள் எனக்கு பாடமும் நடத்தி பணமும் தந்தனர். ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு ஒருவர் மட்டுமே காரணம் என்று கூற முடியாது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோல்டன் விசா கொடுத்து கௌரவம்…. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி…. உலகநாயகனின் பதிவு வைரல்….!!!

பிரபல நடிகர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்திய நாட்டைச் சேர்ந்த திரையுலக பிரபலங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தினர் கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர்கள் ஊர்வசி ரவுதலா, துஷார் கபூர், ஷாருக்கான், சஞ்சய் தத் ஆகியோர் கோல்டன் விசாவை பெற்றிருந்தனர். இதனையடுத்து தென்னிந்திய திரை பிரபலங்களான ஆண்ட்ரியா, பிரணிதா, ராய் லட்சுமி, காஜல் அகர்வால், அமலாபால், த்ரிஷா, மீரா ஜாஸ்மின், துல்கர் சல்மான், மம்மூட்டி, பிரித்திவிராஜ், மோகன் லால் […]

Categories

Tech |