Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் பட தியேட்டரில்…. திடீரென தீப்பிடித்த திரை…. அலறியடித்து ஓடிய மக்கள் ……!!!!

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டரின் திரை திடீரென தீப்பற்றி எரிந்ததால் படம் பார்த்து கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு தியேட்டரை விட்டு வெளியே ஓடினர். புதுச்சேரி அருகே காலாப்பட்டு பகுதியில் உள்ள ஜெயா திரையரங்கில் விக்ரம் திரைப் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு காட்சி ஓடிக்கொண்டிருக்கும் போது திரையின் ஒரு பக்கத்தில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலயறியடித்துக் கொண்டு தியேட்டரை விட்டு வேகமாக ஓட தொடங்கியதால் […]

Categories

Tech |