தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். இவருக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே நடிகைகள் தான். அதன் பிறகு பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் அக்சரா ஹாசன் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில் அக்சரா ஹாசனுக்கு நடிகர் கமல்ஹாசன் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒரு காஸ்ட்லி கிப்ட் கொடுத்துள்ளார். அதாவது ஆப்பிள் ஹெட்போன் ஒன்றை அக்சரா ஹாசனுக்கு பரிசாக உலகநாயகன் கமல்ஹாசன் கொடுத்துள்ளார். மேலும் […]
Tag: நடிகர் கமல்ஹாசன்
தமிழகத்தின் 35 வது அமைச்சராக இன்று பொறுப்பேற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்புக்கு பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் கமலஹாசன் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்த்துகிறேன் தம்பி @Udhaystalin . அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். […]
இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அண்மையில் விக்ரம் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தற்போது 3 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கடந்த 1978-ம் ஆண்டு பிரபல பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து […]
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி கதாநாயகராக ஜொலிப்பவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் பகத் பாஸில் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு தன்னுடைய 234-வது திரைப்படத்தில் மணிரத்தினத்துடன் கூட்டணி வைத்துள்ளார் கமல். […]
தமிழ் சினிமாவில் 65 வருடங்களாக முன்னணி கதாநாயகராக ஜொலிப்பவர் நடிகர் கமல்ஹாசன். 4 வயதில் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கமல்ஹாசன், தன்னுடைய படங்களில் புதுப்புது விஷயங்களை அறிமுகப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். நடிகர் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு கமல் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு கமலின் 234-வது […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். உலக நாயகன் என்று அனைவராலும் அறியப்படுபவர். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதனால் திரை உலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.இதில் நடிகை பிந்து மாதவி நேற்று நடைபெற்ற கமல்ஹாசன் […]
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி கதாநாயகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து மெகா ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நேற்று மாலை நடிகர் கமல்ஹாசனின் 234-வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் கமல்ஹாசனின் படத்தை […]
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது, மணிரத்னம் வெற்றி பட்டியலில் முக்கிய படமாக இது இருக்கும். இது ஒரு சிறிய குடும்பம். இதில் பொறாமை பட நேரமில்லை. அதை இளம் வயதில் புரிந்து கொண்டவர் நானும் ரஜினியும். வந்திய தேவன் கதாப்பாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைக்க வேண்டும் என சிவாஜி சொன்னார். அதை கேட்ட எனக்கு […]
விக்ரம் படத்தில் நடிகர் ஹரீஷ் பெரடி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது கோவையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த […]
கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் […]
நடிகர் கமல்ஹாசன் முதல் முறையாக பிரபல இயக்குனருடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஷங்கர் இயக்கத்தில் இவர் நடிக்கும் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனிடையே இவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் கமல்ஹாசன் முதல் முறையாக இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணைய […]
நடிகர் கமல்ஹாசன் சிறுவயதில் Dr.ராதாகிருஷ்ணனிடம் பரிசு வாங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நேற்று […]
விக்ரம் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் உலக நாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். Advance Happy Birthday Ulaganayagan @ikamalhaasan sir🙂The First Glance into the […]
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தை இரு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக இவர் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த […]
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் பிக்பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார் . தமிழ் திரையுலகில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய மூன்று படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்ததாக இவர் கமல் ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம், பிக்பாஸ் பிரபலம் சிவானி, விஜே மகேஸ்வரி, மைனா நந்தினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். […]
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து […]
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் . மேலும் இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. 😀 #BiggBossTamil Season 5 | […]
நடிகை நந்தினி லோகேஷ் கனகராஜுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். https://www.instagram.com/p/CTRewZpvg_h/?utm_source=ig_embed&ig_rid=e41ceea8-5107-4547-b44c-cf2136f1e276 மேலும் இந்த படத்தில் […]
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. வழக்கமாக இந்த நிகழ்ச்சி ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடத்தப்படும். ஆனால் கடந்த ஆண்டு மட்டும் கொரோனா ஊரடங்கு காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் நிறைவடைந்தது. அதேபோல் 5-வது சீசனும் வருகிற அக்டோபர் மாதம் தொடங்கப்படவுள்ளது. ஆரம்பிக்கலாமா? #BBTamilSeason5 #BiggBossTamil5 #BiggBossTamil […]
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 3 நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் […]
பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் புரோமோ படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது . வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு மட்டும் கொரோனா ஊரடங்கு காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு ஜனவரி மாதம் நிறைவடைந்தது. அதேபோல் இந்த சீசனும் அக்டோபர் மாதம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது மிக […]
விக்ரம் படப்பிடிப்பில் கமல்ஹாசனுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகர் நரேன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கி பிரபலமடைந்த லோகேஷ் கனகராஜ் தற்போது ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு […]
கமல்ஹாசன், சூர்யா இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் சில ஹீரோக்கள் இமேஜ் பார்க்காமல் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான அமல் நீரத் இயக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன், சூர்யா இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமல் நீரத் அளித்த பேட்டியில் ‘கமல்ஹாசன், சூர்யா இருவரையும் மனதில் வைத்து ஒரு புதிய திரைக்கதையை எழுதியிருக்கிறேன். […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . […]
நடிகர் பகத் பாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். Wishing you a […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். Welcoming the […]
விக்ரம் படத்தில் கமலுக்கு மகனாக நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக இவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் பகத் பாஸில், விஜய் சேதுபதி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை […]
விக்ரம் படத்தில் கமல்ஹாசன் கண் பார்வையற்றவராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக இவர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் பகத் பாஸில், விஜய் சேதுபதி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் மலையாள நடிகர் […]
இளம்பெண் ஒருவன் கமல்ஹாசனின் பெயரை மட்டுமே எழுதி அவரது முகத் தோற்றத்தை வரைந்து உலக சாதனை படைத்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கமல்ஹாசனுக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த நேஹா பாத்திமா என்ற இளம்பெண் கமல்ஹாசனின் பெயரை மட்டுமே எழுதி அவரது உருவப்படத்தை வரைந்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது நேஹா பாத்திமாவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். […]
நடிகர் கமல்ஹாசன் டீன் ஏஜில் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் ஏராளம். தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். இன்று அன்னையர் தினம் என்பதால் பிரபலங்கள் பலரும் தங்களுடைய அன்னையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அன்னையின் பெருமைகளை தெரிவித்து வருகின்றனர். என் குழையும் மழலையில் துவங்கி இன்று என் நாவில் புழங்கும் தமிழைப்போலவே நீயும், […]
ஜனங்களின் கலைஞருக்கு என் புகழஞ்சலி என்று கூறி உருக்கமான வீடியோ ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் தொடங்கியதுசிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். அவரின் உடல் […]
விவேக் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன்காரணமாக மாநில அரசு அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதே போன்று நேற்று நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பணியில் பிஸியாக இருந்ததால் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை. நேற்றுடன் தேர்தல் பணிகள் முடிவடைந்து விட்டதால் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் […]
நடிகை நயன்தாரா முதல் முறையாக பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவிற்கு ரசிகர்கள் ஏராளம். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் நடிகை நயன்தாரா அண்ணாத்த, நிழல், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை நயன்தாரா விஜய் , ரஜினி ,அஜித் , சூர்யா போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து […]
‘கமலின் முடிவைப் பொறுத்தே பாபநாசம் 2 ரெடியாகும்’ என இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறியுள்ளார். மலையாள திரையுலகில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘திரிஷ்யம்’ . மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ,நடிகை மீனா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது . இந்த படம் தமிழில் கமல்ஹாசன் -கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது . பாபநாசம் படத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல […]
நடிகர் கமல்ஹாசனுக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்றவர் ஆரி. 105 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் ஆதரவுடன் பங்கேற்று டைட்டிலை வென்ற ஆரிக்கு ரசிகர்களும் , திரையுலகினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் . வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ஆரி தனது சமூக வலைத்தளம் மூலம் நன்றியை தெரிவித்து வருகிறார் […]
நடிகர் கமல்ஹாசனின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் அவரது மகள்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த சிறு விபத்தின் காரணமாக நடிகர் கமலஹாசனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனிடையே பிக்பாஸ் மற்றும் கட்சிப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்ததால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவரது காலில் திடீரென்று வலி ஏற்பட்டதாகவும், இதனால் […]
கமல்ஹாசன் இல்லாமல் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ தயாராகி வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோது கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தி அளிக்கவில்லை என படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது . இதையடுத்து எதிர்பாராதவிதமாக படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்து உயிர் இழப்புகள் ஏற்பட்டு படப்பிடிப்பு தடைபட்டது . இதனிடையே படத்திலிருந்து இயக்குனர் சங்கர் விலகுவதாக தகவல் […]
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் தயாராகும் விக்ரம் படத்தில் பிரபல நடிகர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் தயாராகவுள்ள திரைப்படம் ‘விக்ரம்’ . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகவுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. ஏற்கனவே வெளியான இந்தப் படத்தின் டீஸர் இணையத்தை தெறிக்க விட்டது . இதையடுத்து இந்தப் படத்தில் மலையாள பிரபல நடிகர் ஃபகத் பாசில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ‘கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸை பார்த்தால் ஒரு குடும்பமும் உருப்படாது’ என கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸின் நான்காவது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார் . ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை போட்டியாளர்களுடன் உரையாடும் கமல் சூசகமாக அரசியல் விஷயங்களையும் அவ்வப்போது பேசி விட்டுச்செல்வார் . தற்போது மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார் . அவரது பிரச்சாரத்தில் […]
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் கமல்ஹாசனுக்கு உலக அளவில் ரசிகர் கூட்டங்கள் ஏராளம். 1996 ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘இந்தியன்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். தற்போது மீண்டும் கமல்-ஷங்கர் கூட்டணியில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிவருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ‘இந்தியன் […]
நடிகர் ஆர்யா உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் ஆர்யா தற்போது ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களால் கவரப்பட்டது. இந்த படத்திற்காக ஆர்யா தனது உடல் தோற்றத்தை மாற்றியிருப்பது அனைவரிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதனால் ஆர்யா ரசிகர்களாலும் திரைபிரபலங்களாலும் பாராட்டப்பட்டார் . […]
நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘விஸ்வரூபம் 2’ . இதன் பின் இயக்குனர் ஷங்கரின் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வந்தார். ஆனால் தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இதையடுத்து நடிகர் கமல் நடிப்பில் தயாராகவுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் . நடிகர் கமல்ஹாசன் […]