Categories
சினிமா தமிழ் சினிமா

“வருஷத்துக்கு 2500 பேர்”….. உதவி செய்யாம பஜ்ஜி, வடை சாப்பிடுறாங்க….. தயாரிப்பாளர் சங்கம் மீது கருணாஸ் சாடல்….!!!!!

தமிழ் சினிமாவில் வெளியான மேதகு திரைப்படத்தை இயக்கிய கிட்டு இயக்கத்தில் தற்போது சல்லியர்கள் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஐசிடபிள்யூ நிறுவனம் சார்பில் கரிகாலன் மற்றும் கருணாஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சியில் கருணாஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் துபாயில் இருந்த சமயத்தில் இயக்குனர் கிட்டு எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மாவீரர் பிறந்த நாளில் இசை வெளியீட்டு விழாவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“153 இலங்கை அகதிகளை படிக்க வச்சிருக்கேன்”….. அவங்க படிப்புக்காக நான் பிச்சை எடுக்கக்கூட தயார்….. கருணாஸ் அதிரடி….!!!!!

தமிழ் சினிமாவில் மேதகு என்ற படத்தை இயக்கிய கிட்டு தற்போது சல்லியர்கள் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சத்யா தேவி, கருணாஸ், களவாணி புகழ் திருமுருகன், மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தை ஐசிடபிள்யூ சார்பில் கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்ற நிலையில், படக்குழுவினர் மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் கருணாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எல்லா கேரக்டரும் ஓகே தான்” இனி வருடத்திற்கு 5 படங்களில் நடிப்பேன்…. நடிகர் கருணாஸின் திடீர் முடிவு….!!!!

தமிழ் சினிமாவின் பிரபலமான நகைச்சுவை நடிகர் கருணாஸ். இவர் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர் தற்போது ஆதார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சர்வதேச பட விழாக்களில் 19 விருதுகளை பெற்றுள்ள நிலையில், வருகிற 23-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது‌. இந்த படத்தை அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் போன்ற படங்களை இயக்கிய ராம்நாத் இயக்கியுள்ளார். இப்படத்தில் ரித்விகா ஹீரோயின் ஆக நடிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

JAI BHIM- பிரபல நடிகர் பாமகவுக்கு நேரடி எச்சரிக்கை….!!!!

ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ஜெய் பீம் , தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இந்த மாதம் 2 ஆம் தேதி வெளியானது. நாட்டில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலமாக நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது பற்றியும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சனை பற்றியும் இந்த திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினர் பலரும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இருந்தாலும் படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு அது போல் பேசியது தவறு… அவருக்கு கொரோனா வந்தா தெரியும்..‌. ஆவேசமாக பேசிய கருணாஸ்…!!!

‘சிம்பு அது போல் பேசியது தவறு’ என நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கூறியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் மற்றும் நடிகர் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்களும் வருகிற ஜனவரி 13 மற்றும் 14 தேதிகளில் அடுத்தடுத்து வெளியாக உள்ளது . திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது . ஆனால் நேற்று மத்திய அரசு இதற்கு கண்டனம் அறிவித்து 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதிக்க உத்தரவிட்டது . […]

Categories

Tech |