தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் கவுண்டமணி. இவரும் செந்திலும் இணைந்து நடித்த காமெடி படங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். 40 வருடங்களுக்கு மேலாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி ரோல்களில் நடித்த கவுண்டமணி ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகினார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக 49ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் நடித்திருந்தார். அதன்பிறகு வேறு எந்த படங்களிலும் கவுண்டமணி நடிப்பதற்கு ஒப்பந்தம் […]
Tag: நடிகர் கவுண்டமணி
நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் காமெடி நடிகர் ஒருவர் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 100 கோடி வரை வசூல் சாதனை செய்தது. இந்த படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக […]
செந்தில், கவுண்டமணி இருவரும் சண்டைக் போட்டு கொண்டுள்ளதாகவும், பேசிக் கொள்வதில்லை என்றும் தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட காமெடி நடிகர்கள் கவுண்டமணி, செந்தில். இவர்கள் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும். மீண்டும் கவுண்டமணி, செந்தில் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான் ஏராளமான ரசிகர்களின் ஆசை. இந்நிலையில் கவுண்டமணி, செந்தில் இருவரும் சண்டை போட்டுக்கொண்டுள்ளதாகவும், இருவரும் பேசிக் கொள்வதில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் மக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வீட்டிலேயே இருப்பது மிகவும் அவசியம். மேலும் அனைவரும் தவறாமல் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனாவால் விரட்டியடிக்க ஒரே […]
நடிகர் சத்யராஜ் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நடிகர் கவுண்டமணி எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வந்தவர் கவுண்டமணி. இவர் சிவாஜி கணேசன், ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, அஜித், விஜய், என பல தலைமுறை ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ்-கவுண்டமணி இருவரும் இணைந்து நடிக்கும் படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் அடித்தது . கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் […]