கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு மணிரத்னம் இயக்கியுள்ள “பொன்னியின் செல்வன்” படம் வருகிற 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இவற்றில் நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். சுமார் 500 கோடி ரூபாய் பொருள் செலவில் 2 பாகங்களாக தயாராகி இருக்கும் இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பொன்னிநதி, தேவராளன் ஆட்டம் உட்பட 6 […]
Tag: நடிகர் கார்த்திக்
மணிரத்னம் இயக்கி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நேற்று சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இவற்றில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்றி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அவர் […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சூர்யா பொங்கல் திருநாளான நேற்று தனது மனைவி ஜோதிகாவுடன் சேர்ந்து பொங்கல் வைத்துள்ளார். மேலும் ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் இணைந்து பொங்கல் வைத்த போட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள் வாவ், செம க்யூட் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதையடுத்து இணையத்தில் #Jyotika என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்ட்டாகி வருகிறது. அதேபோல் சூர்யாவும், அவர் தம்பி நடிகர் கார்த்திக்கும் இணைந்து பொங்கல் பானை வைக்கப்பட்ட […]
‘புஷ்பா’ படத்தை பார்த்த நடிகர் கார்த்தி அல்லு அர்ஜுன்மற்றும் படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இப்படத்தில் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாசில் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. அதேசமயம் இப்படத்தை பார்த்த பிரபலங்களும் படக்குழுவிற்கு தங்கள் வாழ்த்து தெரிவித்து […]
யாரடி நீ மோகினி படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கார்த்திக் அவரின் நீண்ட கால நண்பரான நடிகை அம்ருதா சீனிவாசனை இன்று திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் சில வருடங்களுக்கு முன்பு பாடகி சுசித்ராவை திருமணம் செய்து கொண்டிருந்த நிலையில், பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் கார்த்திக் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான அம்ருதாவை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இன்று திருமணம் செய்து கொண்டார். அம்ருதா தேவ் […]
நடிகர் கௌதம் கார்த்திக்கின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் செம ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த கார்த்திக் தற்போது திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதன்படி பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் கார்த்திக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் கார்த்திக்கின் மகனும், […]
நடிகர் கார்த்திக் அந்தகன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன். இந்த படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரகனி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். தற்போது இந்த […]
கொரோனா பரவி வரும் சூழலில் நடிகர் கார்த்திக் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் மட்டும் சராசரியாக 35 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன், படுக்கை, தடுப்பூசி போன்றவை தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனை வளாகங்களில் பலரும் காத்துக் கிடக்கும் அவல நிலையில் உள்ளனர். அரசு தரப்பிலும், பிரபலங்களும் மக்களிடையே […]
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் அ. தி. மு. க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் ராஜலட்சுமியை ஆதரித்து நடிகர் கார்த்திக் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அதில் அவர் பேசியதாவது:தமிழகத்தில் நிலையான ஆட்சி தந்துகொண்டிருக்கும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும். மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படும் அரசு அமைந்தால் தான், நமது மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்ய இயலும். 39 எம். பி. க்களை வைத்துக் கொண்டு தமிழகத்திற்கு தி. மு. க. […]
மிகப் பிரபல தமிழ் நடிகர் கார்த்திக் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மிகப் பிரபல தமிழ் நடிகரும், மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனருமான கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு கொரோனா இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.சில படங்களில் கௌரவ கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் இவர். சில தினங்களுக்கு முன்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்தார். […]
28 வருடங்களுக்குப் பின் மீண்டும் நடிகர் கார்த்திக்குடன் நடிகை சுகன்யா இணைந்து நடிக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் கார்த்திக். தற்போது நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகர் கார்த்திக் இயக்குனர் ஜெயமுருகன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் . இந்நிலையில் ‘தீ இவன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை சுகன்யா கதாநாயகியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான சின்னஜமீன் படத்தில் […]
டெல்லியில் போராட்டம் நடத்தும் பல்வேறு விவசாயிகளுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது கார்த்திக் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அரசின் வேளாண்மை மசோதா சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதலில், டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த விவசாய அமைப்பினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வழிமுறைகளை முன்னிறுத்தி, அதற்கு பதிலாக டெல்லி புராரி பகுதியிலுள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதியளித்தது. இதற்கு […]