பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் கார்த்திக் ராஜ். அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் மிகவும் பிரபலமான கார்த்திக் ராஜ் சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார். இருப்பினும் நடிகர் கார்த்திக் ராஜ் செம்பருத்தி சீரியலில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம். இவர் நடிப்பில் அண்மையில் பிளாக் அண்ட் வொயிட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் ஜீ […]
Tag: நடிகர் கார்த்திக் ராஜ்
பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலின் மூலம் நடிகர் கார்த்திக் ராஜ் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியலிலும் கார்த்திக் ராஜ் ஹீரோவாக நடித்தார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியை ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இந்த சீரியல் […]
கார்த்திக் ராஜ் தனது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல ”கனா காணும் காலங்கள்” தொடரில் அறிமுகமானவர் கார்த்திக் ராஜ். இதனையடுத்து, இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ”செம்பருத்தி” சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். செம்பருத்தி சீரியல் டி.ஆர்.பி.யிலும் முன்னிலை வகித்து ஹிட்டாக ஓடிக்கொண்டிருந்தது. இந்நிலையில், இவர் கே ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் தனது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக கூறியுள்ளார். போராட்டத்திற்கு பிறகு இறுதியாக தனது […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பிரபல சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது. விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த சீசன் கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் நிறைவடைந்தது. அதேபோல் இந்த சீசனும் அக்டோபர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் […]